நான் ரசித்த விளம்பரம்


குளித்துவிட்டு ஈர தலையுடன் வரும் அந்த பெண் தலை முடியை தன் கணவனை நோக்கி மெல்ல உதறுகிறாள். ஷூ துடைத்தபடியே அவன் கேட்கும் கேள்விகளும் தலையை துவட்டியபடியே அவள் சொல்லும் பதில்களும் பைனல் டச்ல வருகிற அந்த இசையும்... அப்பப்பா... ரொம்பவே ரசிக்க வைக்கிறது. பாருங்கள் நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள்...
 
hotlinksin

2 comments: