உங்களுக்கு என்ன ராசி? என்ன பலன்?



மேஷம் - சிந்திக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்

ரிஷபம் - எவ்வளவு வருமானம் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் செலவுகளும் இருக்கும். பயணம் மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மிதுனம் - கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. வீட்டு செலவுகள் உங்கள் பர்ஸை காலி பண்ணும்.

கடகம் - மற்ற நாட்களை விட இன்று முழு எனர்ஜியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.

சிம்மம் - நல்ல காரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் ஏற்படும்.

கன்னி - பணவரவில் இருந்த சிக்கல்கள் தீரும். தெய்வ வழிபாட்டின் காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

துலாம் - ஏமாற்றத்தைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் - வாழ்க்கை துணை வழியே வரவுகள் வந்து சேரும்.

தனுசு - கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அவற்றுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

மகரம் - நன்மைகள் நிச்சயமாக நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றிதரும்.

கும்பம் - நினைத்த காரியம் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் செய்யத் திட்டம் தீட்டுவீர்கள்.

மீனம் - நேற்று வரை ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டுவதற்கான பணம் இன்று வந்து சேரும்
hotlinksin

0 Responses to “உங்களுக்கு என்ன ராசி? என்ன பலன்?”

Post a Comment