பவர் ஸ்டாரின் பரம ரகசியம் வெளியாகுமா?




செய்தித்தாளைப் புரட்டிப் பார்த்தால் தினமும் ஒரு பவர் ஸ்டார் விளம்பரம் வந்துவிடுகிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு படத்தின் விளம்பரம். சில சமயங்களில் ‘விரைவில் உங்கள் அபிமான திரையங்குகளில்’ வாசகங்களுடன் ஒரு விளம்பரமும் ‘படப்பிடிப்பில்’ என்று இன்னொரு விளம்பரமும் வெளியாகிறது. போகிற போக்கைப் பார்த்தால் பவர் ஸ்டார் வருடத்திற்கு 365 படங்களில் நடித்துவிடுவார் போலிருக்கிறது. இது மற்ற நடிகர்களுக்கு மட்டுமின்றி சாதாரண ரசிகனுக்கு கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீலீஸ் ஆனாலும் ஆகாவிட்டாலும் பவர்ஸ்டாரால் மட்டும் எப்படி தினம் ஒரு படத்தில் நடிக்க முடிகிறது...? எல்லா படத்தின் விளம்பரங்களிலும் நடிகையை அணைத்துக் கொண்டு நிற்கும் பவர் ஸ்டாரால் மட்டும் எப்ப அடிக்கடி படமாக எடுத்துத் தள்ள முடிகிறது என்பதன் ரகசியத்தை வெளியிடுவரா என்று எதிர்பார்க்கிறோம் அவரது கோடான கோடி ரசிகர்களில் நாமும் ஒருவராக...!
hotlinksin

1 comment:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்
    www.shareblood.in

    ReplyDelete