மங்காத்தா என்ன ஒரு கேவலமான படம்


இணையத்தில் உலவிக் கொண்டு இருந்த போது ஒரு இணையதளத்தில் வெளியாகியிருந்த சினிமா பற்றிய செய்திக்கு வாசகர் ஒருவரின் கமென்ட் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.  Straightlankan என்னும் பெயரில் அந்த வாசகர் எழுதியிருந்த கமென்டில் அவருடைய ஆதங்கம் ரொம்பவே வெளிப்பட்டிருக்கிறது. அதை நீங்களும் படிச்சுத்தான் பாருங்களேன்...

சார்
நம்ம தமிழ் நாட்டுக்காரனுகள் எல்லாம் இப்ப பொம்பள அடிவயிறும் தொடையும் தெரிஞ்சு , அதை இந்த ஹீரோக்கள் தடவ, பின்னர் உதட்டை கடி ச்சு .........இப்படி இருந்தாத்தான் என்ன விலை கொடுத்தான் பார்ப்பானுகள்.. சிகரட்டும் தண்ணியும் ஹீரோ அடிக்கணும்...... அப்பத்தான் இந்த கேட்கேட்ட பொறம்போக்கு தமிழ் நாட்டு தமிழனுக்கு கிக்கு ஏறும்....... படம் பார்க்கும் மக்கள் ஒழுக்கன்கேட்டதை விரும்பும்போது எங்கே ஐயா நல்ல படம் ஜெயிக்கும் ? ? 

ஐயா........அந்தணரே.....எங்கேயும் எப்போதும் உண்மையில் விருதுக்குரிய படம். அதில் தெளிவான ஒரு செய்தி சமூகத்துக்கு உண்டு.... அதிலும் களிசடைக்குரிய சில காட்சிகளை வைத்துல்லனே அந்த டைரக்டர்...... மங்கத்த என்ன ஒரு கேவலமான படம்....... இப்படி நடிக்கும் நடிகன் நடிகைகளை பொது இடந்த்டி செருப்பால் அடித்து இனி ஒழுக்கமாக நடி...... அப்படின்னும் எவனாவது சொல்வானா........ நாம ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க ணும்னா , முதல்ல நாம திருந்தனும்............
hotlinksin

0 Responses to “மங்காத்தா என்ன ஒரு கேவலமான படம்”

Post a Comment