மாற்றானில் ஓர் உடல் இரண்டு தலையுடன் நடிக்கும் சூர்யா
ஒரு நடிகர் இரண்டு வேடத்தில் நடிப்பதைப் பார்த்திருக்கிறோம்... ஏன்... பத்து வேடங்கள் வரை வேஷம் கட்டிவிட்டார்கள் தமிழ் சினிமாவில். ஆனால் உலக சினிமாவிலேயே முதல் முறையாக ஒரே உடம்பில் இரண்டு தலை கொண்ட கேரக்டரில் மாற்றான் படத்தில் நடிக்கிறாராம் சூர்யா.
இந்த செய்தி வெளியே தெரிந்தால் படத்திற்கான சஸ்பென்ஸ் குறைந்துவிடும் என்பதால் படம் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறது மாற்றான் டீம். இது நான் கேள்விப்பட்ட செய்தி. ஆனால் நிஜமாகவே சூர்யா இரண்டு தலையுடன் நடிக்கிறாரா என்பது இயக்குநர் மற்றும் பட டீமிற்கே வெளிச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மாற்றானில் ஓர் உடல் இரண்டு தலையுடன் நடிக்கும் சூர்யா”
Post a Comment