அந்த மாதிரி காட்சியில் சரண்யா - அதிரவைக்கும் பின்னணி
சமீபகாலமாக கோலிவுட்டில் ஒரே பரபரப்பு. என்ன... அந்த நடிகை நிர்வாணமாக நடித்துள்ளாராமே... என்ற பேச்சுதான் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் காதல், பேராண்மை படங்களில் நடித்த சரண்யா மழைக்காலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நிர்வாண காட்சியில் சரண்யா நடித்திருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவிக் கிடக்கிறது. இதற்காக சரண்யாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், சரண்யா நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை, படத்தின் பப்ளிசிட்டிக்காக திட்டமிட்டு இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்னும் செய்தியும் இப்போது மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது.
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “அந்த மாதிரி காட்சியில் சரண்யா - அதிரவைக்கும் பின்னணி”
Post a Comment