வைகோவின் அழுகை - பலமா? பலவீனமா?




வைகோ உணர்ச்சிவசப்படுகிற தலைவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆவேசத்துடன் பேசுகிற வைகோ அதே நேரத்தில் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடுவதும் உண்டு. இது பற்றி வைகோவிடமே கேட்டிருக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு தீடீர் திடீரென நீங்ங்கள் அழுதுவிடுகிறீர்களே.. அதை உங்களது பலவீனம் என்று சிலர் சொல்கிறார்களே என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு வைகோ, ‘வேறு எதுவும் என்னைப் பற்றி சொல்ல முடியாதவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம்தான் இது...’ என்று சொல்லியிருக்கிறார்.
hotlinksin

6 comments:

  1. Arumai ...

    http://texasroadhouse-coupons.net/

    ReplyDelete
  2. அழுகை என்பது இயலாமையின் இன்னொரு வடிவம் ! இன்று தமிழ் நாட்டை அடிமையாக்கி வைத்துள்ள இந்திய தரகு பார்பனியம என்னும் இந்திய அரசு அணைத்து தமிழர்களுக்கும் கொடுத்திருக்கும் ஒரே உரிமை இது தான்!இதற்க்கான ஒரே தீர்வுஇந்திய அரசின் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்த அடிமைத்தனத்தை தூக்கி எறிவதற்காக போராடுவது தான் !

    ReplyDelete
  3. திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்த கொடைகளில் ஒன்று இந்த மேடையில் பேசும்போது அழுவது,சிரிப்பது மற்றும் கர்ஜிப்பது.இன்னொன்று கவனித்திருக்கீர்களா,தேவையில்லாமல் அனாவசியத்திற்கு ஆங்கிலம் பேசி தம்பிகளை கிளர்ச்சி அடைய செய்வது.இந்த நோய் அண்ணா துரையிலிருந்து நாஞ்சில் சம்பத் வரை உண்டு.

    ReplyDelete
  4. நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

    ReplyDelete
  5. வைகோவின் அழுகை-பலமா?பலவீனமா?

    மெகாசீரியல்.2009 வரை தமிழ்ஈழம் சீரியல்,தற்போது முல்லைப்பெரியார்.

    ReplyDelete
  6. மேலே குறிபிட்டுள்ள மற்றும் மற்ற முஸ்லிம் சகோதரர்கள் எழுதும் ப்ளோக்களுக்கு நாம் இடும் நாகரீகமான மற்றும் சரியான விமர்சனகளை கூட வெளியிடுவதில்லை! பிறகுஏன் இவர்கள் மற்ற ப்ளோக்களில்புகுந்து தங்களின் தவறான மற்றும் விமர்சனத்யே எதிர்க்கும் கருத்துகளை திணிகிறர்கள்!

    ReplyDelete