கிசுகிசுவை விரும்பும் வித்தியாசமான நடிகை
கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லாலங்கடி
படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக்காரன்
படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில்
கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவுக்கு இன்னமும் படங்கள்
ஏதும் புக் ஆகவில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு
கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவுரையே
கொடுக்கிறார். ‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு
பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க
வேண்டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக கிசுகிசு எழுதக்கூடாது…’
என்று சொல்கிறார் சஞ்சிதா.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கிசுகிசுவை விரும்பும் வித்தியாசமான நடிகை”
Post a Comment