அட... அந்தமாதிரி படத்தில் அமலாபாலா?
11:26 by iamvenkatesh · 0
மெரினா - சர்ச்சையை உருவாக்குமா?
00:43 by iamvenkatesh · 0
பகல்கொள்ளையடிக்கும் சினிமா சங்கங்கள் - சேரன் அதிரடி

(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)
15:05 by iamvenkatesh · 0
நடிகையை வலைவீசி தேடும் இயக்குநர் - பரபரப்பான காரணங்கள்
------------------------------------------------------------------------------------------
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா? இல்லையெனில் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளுக்கு ஏராளமான ஹிட்ஸ்களை பெற்றிடுங்கள்.
-------------------------------------------------------------------------------------------
00:53 by iamvenkatesh · 0
நான் ரசித்த விளம்பரம்
இந்த விளம்பரத்தை பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கிறது. எம்.எஸ். பாஸ்ககரும் லொள்ளுசபா சாமிநாதனும் அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த விளம்பரம் எனக்கு ரொம்பவே பிடிக்கக் காரணம் நிச்சயமா அந்த பொண்ணுதான். என்ன ஒரு க்யுட். எம்.எஸ். பாஸ்கர், தம்பி, ‘ஷு வாங்கும் போது கிடைக்கிற பேக்கை கோகிகிட்ட கொடுத்திடு’ என்று சொல்லும் போது அந்த பொண்ணு முகத்தை ஒரு மாதிரி இழுத்துட்டு பண்ணுதே...சே... என்ன ஒரு அழகு. அப்புறம், ‘வரன் தேடுறதுதான்டி முதல் செலவு, முக்கியமான செலவு...’ என்று எம்.எஸ். பாஸ்கர் சொன்னவுடனேயே அந்த பொண்ணு அப்படியே தலையை குனிகிறதே... அடடா இதுதான் நாணம் என்பதோ... செம பீல் பண்ணின நடிப்பு. இந்த இரண்டு காட்சிகளுக்காவுமே எப்ப வேண்டுமானாலும் இந்த விளம்பரத்தைப் பார்த்துட்டே இருக்கலாம் போல தோணுது...
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...?
15:54 by iamvenkatesh · 0
நடிகை சங்கவிக்கு விரைவில் திருமணம்
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
15:19 by iamvenkatesh · 0
பாரதிராஜா படத்திலிருந்து அமீர் நீக்கம்
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
11:11 by iamvenkatesh · 0
அந்த மாதிரி காட்சியில் சரண்யா - அதிரவைக்கும் பின்னணி
01:00 by iamvenkatesh · 0
கிசுகிசுவை விரும்பும் வித்தியாசமான நடிகை
12:00 by iamvenkatesh · 0
மதுரை கதை களத்தில் சூரியநகரம்
13:33 by iamvenkatesh · 0
அமலாபால்... நீங்க இப்படி பண்ணலாமா?
01:02 by iamvenkatesh · 0
தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு - அதிர்ச்சியில் சினிமா தொழிலாளர்கள்
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா... இன்னும் இல்லை என்றால் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளை பகிர்ந்திடுங்கள்.
01:15 by iamvenkatesh · 0
நீயா நானா – விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள்
08:09 by iamvenkatesh · 0
விஜய் ஆசையை நிறைவேற்றிய ஷங்கர்
23:49 by iamvenkatesh · 0
விரைவில் விஜய் டிவியில் நண்பன்
11:52 by iamvenkatesh · 0
நண்பன் வசூல் - 5 நாட்களில் 50 கோடி
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது விஜ்ய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்த நண்பன் படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய இந்த படத்திற்கு முதல் நாளில் இருந்தே திரையிட்ட இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. நண்பன் படத்தின் முதல் நாள் கலெக்க்ஷன் சுமார் 15 கோடி எனவும் கடந்த 5 நாட்களில் நண்பன் படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. எனினும் இந்த கலெக்க்ஷன் பற்றி படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இதுவரை எதுவும் சொல்லவில்லை.00:32 by iamvenkatesh · 0
இந்த நடிகைகள் எப்பவுமே உஷார்தான்...
15:37 by iamvenkatesh · 0
உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க எளிய வழிகள் - பாகம் 1
00:41 by iamvenkatesh · 0
‘நண்பன்’ படத்திற்கு தமிழக அரசு கேளிக்கை வரிவிலக்கு
01:24 by iamvenkatesh · 0
‘அதை’ படிக்கிறவன் வௌங்கின மாதிரிதான்...
00:48 by iamvenkatesh · 4
நண்பன் படத்திற்கு எதிராக... - ஒரு காமெடி பீஸ் போராட்டம்
நண்பன் படத்திற்கு எதிராக அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதித்தது. படத்தில் விஜய் பெயரை வைத்தது தவறாம். அந்த அமைப்பின் தலைவரின் பெயரும் அது என்பதால் படத்திற்கு எதிராக குதித்திருககிறார்கள் இந்த தொண்டர்கள். இதில் காமெடி என்னவென்றால் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நண்பன் படத்தைப் பார்க்காமலே பேசியதுதான். விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு போராட்டத்தில் குதித்த அவர்கள் அந்த படத்தைப் பார்த்திருந்தால் நிச்சயம் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். காரணம் படத்தின் மெசேஜ் அப்படி. இதில் படத்தைத் தடை செய்யவும் கோரியிருக்கிறார்களாம். இவங்க கிச்சு கிச்சு மூட்டுறதுக்கு அளவே இல்லாமப் போச்சு. இப்படி ஏன்பா விளம்பரம் தேடுறதுக்கு யோசிக்கிறீங்க. இதில் எல்லாம் உச்சகட்ட காமெடி என்னவென்றால் புதியதலைமுறை டிவி மட்டுமே இந்த போராட்டத்தை (?) செய்தியில் ஒளிபரப்பியது. மற்ற மீடியாக்கள் ஏன் ஒளிபரப்பவில்லை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதால் நான் அதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆ... ஊ... என்றால் போராட்டத்தில் குதித்துவிடும் நண்பர்களே உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு சொந்தமாக யோசிக்கும் பழக்கமே கிடையாதா? சப்பையான விஷயங்களுக்காக கூட இப்படி போராடும் நேரத்தில், போங்கப்பா... போயி புள்ளைங்களுக்கு படிப்பு சொல்லி குடுங்க...00:28 by iamvenkatesh · 0
நண்பன் மெஹாஹிட் படத்தின் விமர்சனம்
01:06 by iamvenkatesh · 0
கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்?
ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் கோச்சடையானில் ரஜினிக்கு ஜோடியாக
நடிக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமீப
நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தன. முதலில் அனுஷ்கா, பின்பு
தீபிகா படுகோனே இப்படி ஒவ்வொருவராக ஆளாளுக்கு ரஜினிக்கு ஜோடியாக்கினார்கள்.
கடைசியில் டர்ட்டி பட புகழ் வித்யாபாலனையும் ரஜினிக்கு ஜோடியாக்கினார்கள்.
கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்? என்பதற்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது.
காத்ரினா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்க உள்ளார். இதை
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ரஜினியுடன் நடிக்கப்போவதால்
காத்ரினா கைஃப் தனது கால்ஷீட்டை மொத்தமாக கோச்சடையான் படத்திற்கு
வழங்கியுள்ளார்.19:16 by iamvenkatesh · 0
அமலாபால் - பொண்ணு ரொம்பவே உஷார்!
14:55 by iamvenkatesh · 0
தமிழ் படங்களை தாங்கிப் பிடிக்கும் சந்தானம்
20:21 by iamvenkatesh · 0
நான் ரசித்த விளம்பரம்
14:51 by iamvenkatesh · 0
ரூ. 15,000 சம்பளத்தில் வேலை மற்றும் கல்வி உதவித் தொகையுடன் படிப்பு
11:54 by iamvenkatesh · 0
விஜய் தந்த வாய்ப்பு - தவறவிட்ட இயக்குநர்
விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் எழில். ஜெயம் ரவியை வைத்து தீபாவளி என்னும் படத்தை இயக்கியவர் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மனம்கொத்திப் பறவை என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் இவரைக் கூப்பிட்டு இரண்டு தெலுங்கு படங்களைக் குறிப்பிட்டு அவற்றை ரீமேக் பண்ணலாம். என்னை வைத்து இயக்குங்கள்... என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரீமேக் படம் பண்ணினால் அது கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அந்த வாய்ப்பை விட்டுவிட்டாராம் எழில். இது குறித்து இப்போதும் ஃபீல் பண்ணுகிறார் எழில். விஜய் தந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு எழில் போயிருந்திருப்பாரோ!02:11 by iamvenkatesh · 0
அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படாத...
01:57 by iamvenkatesh · 0
போதையால் சிரழியும் மாணவர்கள்
01:28 by iamvenkatesh · 0
விஜய்யின் ‘நண்பன்’ நிகழ்த்திய சாதனை
01:07 by iamvenkatesh · 1
கல்யாணம் பண்ணிட்டீங்களா இன்னும் இல்லையா - ஒரு ஃபீலிங் ஸ்டேட்மென்ட்
23:54 by iamvenkatesh · 0
நண்பன் பார்க்கப் போறீங்களா? உஷார்...
பொங்கலுக்கு படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? அதுவும் விஜய் படம் நண்பன் பார்க்கப் போறீங்களா? கொஞ்சம் உஷாரா நாளைக்கே டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க. நண்பன் படத்திற்கு இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம். இதனாலதான் 12 ம் தேதி ரிலீஸ் ஆகிற நண்பனுக்கு 8 ஆம் தேதியே டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போறாங்க. நாளை டிக்கெட் விற்பனை துவங்கும் நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றே 12 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விடும் என்று எதிர்பார்ப்பதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 20:55 by iamvenkatesh · 0
கலைஞரின் குடும்ப சொத்து பட்டியல் - மயக்கமா வருதே....
20:38 by iamvenkatesh · 0
தினமும் ரூ.1000 சம்பளத்தில் வேலை... வர்றீங்களா?
01:20 by iamvenkatesh · 0
விநாயகா வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லாத படம் - விமர்சனம்
வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார் கார்த்திக். பெசன்ட் நகரில் இருக்கும் தன் அக்கா வீட்டில் தங்குகிறார். பார்ப்பதற்கு பீம் பாய்ன்னு சொல்லுவோமே அந்த மாதிரி இருக்கிறார் கார்த்திக். இவருடன் இவரது அக்கா கணவரின் தம்பியான சந்தானமும் தங்கியிருக்கிறார். கார்த்திக்குக்கு சென்னையில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் கல்பனாவுக்கு கார்த்திக்கை பிடிக்காமல் போகிறது. பின்பு போகப் போக கார்த்திக்கிடம் தன் மனதை இழக்கிறாள் கல்பனா. இதுக்கு அப்புறமா க்ளைமேக்ஸ்ல என்ன நடக்கும்ங்கிறதை நீங்களே யூகித்துவிடலாம்தான்.
வெள்ளந்தியான இந்த கேரக்டருக்கு நான்றாகவே பொருந்தியிருக்கிறார் ஹீரோ. இந்த படத்தின் ஹீரோவுக்காக கதை பண்ணினார்களா? இல்லை கதைக்காக இந்த ஹீரோவை தேடிக் கண்டுபிடித்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் கார்த்திக் கேரக்டருக்கு அவரை விட்டால் ‘சின்னவனே... பெரியவனே...’ அவங்களை கூப்பிட்டுதான் நடிக்க வைத்தாக வேண்டும். இவர் சந்தானத்துடன் இணைகிற இடங்களில் வெடி சிரிப்புகளுக்கு பஞ்சமில்லை.
சாட்டிங்கில் அறிமுகமான பெண் ஒருத்தி கார்த்திக்கை பார்க்கவேண்டும் என்று ஆசையோடு வந்து இவரது பெரிய தொப்பையைப் பார்த்ததும் தன் பெயரை மாற்றிச் சொல்லி எஸ்கேப் ஆகிறாள். ஆனாலும் அந்த பெண் வந்துவிடுவாள் என்கிற அந்த ஏக்கத்தோடு அவர் வெயிட் பண்ணுகிற காட்சிகள் அருமை. ‘எத்தனையோ பேர் குண்டுன்னு சொன்ன போது கூட நான் வருத்தப்படலை, ஆனா அவ என்னை குண்டுன்னு சொல்லிட்டா...’ என்று ஹீரோ தன் அக்காவிடம் சொல்லி அழுகிற காட்சி செம டச்சிங் சீன்ஸ். அவ்வளவு பெரிய குண்டு மனிதராக இருந்தாலும் தன் மனம் இன்னும் சின்னக் குழந்தை மாதிரிதான் என்று நிரூபிப்பதாக இருக்கிறன, தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கார்த்திக் எம்பிக் குதிக்கும் காட்சி.00:55 by iamvenkatesh · 0
வந்தனா - செம சூப்பர் பிகருப்பா...
இப்போது லேட்டஸ்ட் வரவு நந்தனா. செம சூப்பர் பிகருப்பா. கிருஷ்ணவேணி பஞ்சாலையில் அறிமுகமாகியிருக்கிறார். பொதுவாகவே கேரள அம்மணிகள் அழகாகத்தான் இருப்பார்கள். அதுவும், நந்தனா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். இவரைப் பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது மலையாள சூப்பர் பிகர் என்பது. ரொம்பவே க்யூட்டாக இருக்கும் நந்தனாவை இயக்குநர் தேடி கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். நந்தனா சிரிச்சாலே ஏரியாவே கண் வைக்குது. இப்படி ஒரு அழகியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இயக்குநர் தனபால் பத்மநாபனுக்குதான் நன்றி சொல்லணும்.15:50 by iamvenkatesh · 0























