வழக்கு எண் 18/9 விட ‘ராட்டினம்’ நல்ல படமா?



அறிமுக இயக்குநர் தங்கசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ராட்டினம். இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லகுபரன். பேஸ்புக்கில் இவரை கண்டெடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் இந்த ஆண்டின் காதல் படங்களில் மிகவும் சிறந்த படமாக அமையும் என்று சொல்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராட்டினம்.
hotlinksin

0 Responses to “வழக்கு எண் 18/9 விட ‘ராட்டினம்’ நல்ல படமா?”

Post a Comment