மெளனகுரு சப்ப படமா?
மௌனகுரு வெளியான போது ரொம்பவே மௌனமாகத்தான் இருந்தது தியேட்டர் கலெக்க்ஷனும். நாட்கள் போகப் போக இந்த படம் நல்லாயிருக்கும் என்னும் மௌத் பப்ளிசிட்டியால் தியேட்டருக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் ஒரே ஒரு காட்சி மட்டும் மௌனகுருவை ஓட்டிக் கொண்டிருந்த தியேட்டர்காரர்கள் இப்போது இரண்டு காட்சி முதல் நான்கு காட்சிகள் வரை அதிகரித்திருக்கிறார்களாம். இதனால்தானே என்னவோ அருள்நிதி தனது பேஸ்புக்கில், ‘மௌனகுரு சப்ப படம்ன்னு சிலர் சொன்னாங்க... அவங்களுக்கு மௌனகுரு நல்ல படம்னு செய்தி போயிருக்கு...’ என்று எழுதியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
புது இயக்குனரின் தரமான படைப்பு தான் மெளனகுரு. ஹீரோ என்பவன் 100 அடியாட்களை அடித்து துவைப்பதை பார்த்து பலக்கப்பட்ட நமக்கு வேணுமான்டால் சப்பையாக தோனலாம்.
ReplyDelete