ஆபாச படத்தில் நடித்தேனா...? அதிர்ச்சியில் நடிகை பூஜா




ஆபாச படத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார் என கன்னட பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த பூஜா அந்த பத்திரிகையின் மீது கடுங்கோபத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பூஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நான் கடவுள் படத்திற்குப் பிறகு நான் இலங்கையிலேயே செட்டில் ஆகிவிட்டேன். இந்த சமயத்தில் கன்னட பத்திரிகை ஒன்று நான் ஆபாச படத்தில் நடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. அந்த பத்திரிகை மீது இப்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். என் மீது பழி சுமத்தியவர்களை ஒரு போதும் சும்மா விடமாட்டேன்...’ என்று ஆக்ரோஷத்துடன் தெரிவித்திருக்கிறார்.



பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.




01:44 by iamvenkatesh · 0

hotlinksin

பத்திரிகையாளர்களைத் ஓட ஓட துரத்தியடிக்கும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்


சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டாருன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இந்த சினிமா பிஆர்ஓ உதவியாளருக்கு நல்லாவே பொருந்தும். தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவர்தான் ஜாண்மகன். சொத்தை பி.ஆர்.ஓ.க்களே நாலு உதவியாளர்களை வைத்திருக்கும் போது ஐடி கம்பெனி டிப்டாப் ஆசாமி போன்று இருக்கும் இவரோ ஒரே ஒரு குமாரமான உதவியாளரை வைத்திருக்கிறார். தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கோ தலை கம்முன்னு இருக்க வாலோ போடாத ஆட்டம் எல்லாம் போடுது.

பத்திரிகையாளர் சந்திப்பை வைப்பதற்கு முன்பே, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாம் பி.ஆர்.ஓ.விடம் நாலு பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டாலே போதும் என்று சொல்லி விடுகிறார்கள். எதற்கு செலவு செய்து அப்படி ஒரு சந்திப்பை நடத்துவானேன் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ எதையும் கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே மீடியாக்கள்தான். எனவே எல்லா மீடியாக்களையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்துவிடுவார்கள். இந்த முன்னணி பி.ஆர்.ஓ. பண்ணுவது எல்லாமே பெரிய நிறுவனங்களுக்கான படங்கள் என்பதால் பெரும்பாலான மீடியாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்கும்.

வருகிற பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை ஆட்டையப் போட்டுவிடுகிறாராம் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர். ஏதோ ஆசைப்பட்டு பண்ணுறான்பா... விட்டுரலாம் என்று நினைத்தால் இவர் பத்திரிகையாளர்களை சரிவர மதிப்பதே இல்லை. பத்திரிகையாளர்களை வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்... என்று இவர் மீது குற்றம் வாசிக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.

பெரிய பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள் வந்துவிட்டால் சாஷ்டாங்கமாக வணக்கம் சொல்லும் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர், நடுத்தரமான சிறிய பத்திரிகையாளர்கள் வந்தால் கண்டு கொள்வதே இல்லை. அதே போல பெரிய பத்திரிகை ஆட்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கோ, பத்திரிகையாளர் காட்சிக்கோ தொடர்ந்து அழைப்பு கொடுத்து அழைப்பாராம். அதுவே சிறிய பத்திரிகை என்றால் கண்டு கொள்வதே இல்லையாம்.

வழக்கு எண் 18/9 படத்தின் பத்திரிகையாளர் காட்சியிலும் இது போல சில மீடியாக்களிடம் ’படம் இருக்கு வந்தா வாங்க...’ என்று வேண்டா வெறுப்பாக அழைக்க அவர்கள் பத்திரிகையாளர் காட்சிக்கு போகாமல் படத்தைப் பற்றி எழுதாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். வர வர இவனுக்கு கொழுப்பு அதிகமாகிப் போச்சு... மதிக்கிறதே இல்லை என்று உள்ளூர அழுது புலம்பும் இவர்கள் வாலைப் பற்றி தலையிடம் புகார் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

வாலே இப்படி இருந்தா தலை எப்படி இருக்கும்..? யார் போன் செய்தாலும் எடுக்கவே மாட்டாராம் இந்த தலை. (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குப்பா போனு. பேசாம தலையச் சுத்தி தூர எறியலாம்ல...) அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படித்தான் புகார் வாசிப்பதாம்...? வெலவெலத்துப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தயாரிப்பாளர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும் இவர்களே வேண்டிய மீடியாக்களை மட்டும் கூப்பிடுகிறார்கள். பி.ஆர்.ஓ. 100 பத்திரிகையாளர்களை கூப்பிட சொன்னால் உதவியாளர் வெறும் 50 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கிறாராம். மற்றவர்களை கொஞ்சம் கொஞ்சம் ஓரம் கட்டி விடுகிறார்கள் என்று எக்கச்சக்கமாகக் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.

வால் இப்படியே ஓவரா ஆட்டம் போட்டா எப்படி அதன் கொட்டத்தை அடக்குறதுன்னு தீவிரமாக யோசிச்சுக்கிட்டு இருக்கிறார்களாம் இந்த பத்திரிகையாளர்கள். இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.


பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.


01:32 by iamvenkatesh · 0

hotlinksin

அடேங்கப்பா... வழக்கு எண் 18/9 க்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா...? வியப்பில் தமிழ் திரையுலகம்




புதுமுகங்கள் நடித்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா என ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது வழக்கு எண் 18/9. பாலாஜி சக்திவேல் இயக்கம் லிங்குசாமி தயாரிப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை. நடித்த எல்லாருமே புதுமுகங்கள்தான். முதல் நாள் முதல் காட்சியே அரங்கு நிறைந்த காட்சியைத் தொட்டிருக்கிறது வழக்கு எண் 18/9. புதுமுகங்கள் நடித்த படத்திற்கு ஒரு தியேட்டரில் 40 பேர் 50 பேர் ஒரு காட்சிக்கு உட்கார்ந்தாலே மிகப்பெரிய விஷயம். அந்த அளவுக்குதான் இருந்தது சமீபத்திய புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படங்களின் ரிசல்ட். ஆனால் வழக்கு எண் 18/9 க்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங் தமிழ் பட தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

இந்த படம் வெளியான சாந்தி திரையரங்கில் சமீபகாலத்தில் கர்ணன் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குதான் இவ்வளவு கூட்டம் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்திற்குதான் அப்படி ஒரு கூட்டம். சென்னை நகரின் பெரும்பாலான தியேட்டர்களில் காலை முதலே குறைந்த அளவு எண்ணிக்கையில்தான் டிக்கெட்டுகள் இருந்தன. படம் துவங்கும் நேரத்தில் எல்லா டிக்கெட்டுகளுமே விற்றுத் தீர்ந்திருக்கின்றன. சத்யம் தியேட்டரில் டிக்கெட்டே இல்லை. பெரும்பாலான திரையரங்குகளில் இதுதான் நிலை. இந்தப் படத்திற்கு அப்படி ஒரு மாஸ் உருவாக காரணம் என்ன...? பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு வருவது போன்ற ஒரு ரசிகர்கள் கூட்டம் இந்தப் படத்திற்கு வரக் காரணம் என்ன... இதையெல்லாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து புதிதாக படம் எடுப்பவர்கள் அந்த காரணங்களை தங்கள் படத்திலும் பயன்படுத்தினால், எல்லாப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான்.

பதிவை இணைத்தால் பரிசு...

பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.





19:43 by iamvenkatesh · 0

hotlinksin

தினத்தந்தியும் வழக்கு எண் 18/9 விமர்சனமும்...



பிரசன்னா ஸ்நேகா தங்களது திருமணத்திற்கு பத்திரிகையாளர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த உடனேயே அவசர அவசரமாக வழக்கு எண் 18/9 படத்திற்கான பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. படத்தைத் திரையிடும் முன்பு படத்திற்கான விமர்சனங்களை வெள்ளிக்கிழமைக்கு மேல் வெளியிட்டால் போதும் என்று வேண்டுகோள் வைத்தனர் படத் தயாரிப்பு டீமினர். எந்த மீடியாவும் படத்தின் விமர்சனத்தை வெளியிடாத நிலையில் இந்த வேண்டுகோளை உடைத்து நேற்றே படத்திற்கான விமர்சனத்தை வெளியிட்டது தினத்தந்தி.

பொதுவாக தினத்தந்தியில் படத்திற்கான விமர்சனத்தை படம் ரிலீசான நாளில் இருந்து சில நாட்கள் கழித்தே எழுதுவார்கள். இது காலா காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பாருங்கள், அன்று 100 நாட்கள் ஓடுகிற படத்திற்கும் படம் ரிலீஸ் ஆகி நான்கைந்து நாட்களுக்கு பிறகு தான் விமர்சனம் வெளியிட்டது இந்த நாளிதழ். அதே முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது. ஆனால் என்ன, அன்று படம் குறைந்தது பத்து இருவது நாட்களாவது ஓடும். ஆனால் இன்றோ பத்து இருபது காட்சிகள் கூட ஓடமாட்டேன் என்கிறது. ஆனாலும் தனது கொள்கைப் பிடியில் இருக்கும் நாளிதழுக்கு வாழ்த்துகள்.

சில சமயங்களில் இவர்கள் விமர்சனம் எழுதி வெளியிடுவதற்கு முன்பே படங்கள் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட விடும். ஒருவேளை பத்திரிகை விமர்சனத்தைப் படித்து விட்டு யாரும் இன்று படம் பார்க்கப் போவதில்லை என்பது தெரிந்தே ஒருவேளை நாளிதழ் இப்படி செய்கிறதோ என்னவோ...!

பதிவை இணைத்தால் பரிசு...

பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.





12:22 by iamvenkatesh · 0

hotlinksin

கோவிலில் வரம்பு மீறும் காதலர்கள்... - நொந்து போன பக்தர்கள்...




வேலூர் என்று சொன்னால் கோட்டையும் பொற்கோவிலும் தான் நம் நினைவுக்கு வரும்.  ஆனால் அதைவிட இன்னும் கூடுதலாக, சிறப்பானவை நிறைய இருக்கின்றன. என்ன என்று கேட்கிறீர்களா?

வேலூர் நகரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் அச்சு அசலான கிராமத்திற்கான அடையாளங்களோடு விளங்குகிறது பாலமதி கிராமம். சுமார் 2200 பேர் வசிக்கும் இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் மற்றும் முருகன் கோயில்கள். இருப்பதும் வேலூருக்கே தனிச்சிறப்பு என்றுதான் கூறவேண்டும். இந்த கோயில்களை காண அன்றாடம் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு வாகனங்களில் வந்த வன்னம் இருந்தாலும், அதன் சிறப்புக்கு குறைவு எதுவும் இல்லாத காரணத்தினால் தான், இன்றைக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த இடமாக மாறி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.

மலைமீது அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கோயில்களுக்கு செல்ல வேண்டுமானால் நான்கு கொண்டை ஊசி வளைவுகளும் நான்கு நேர்முக வளைவுகளும் அமைந்திருக்கின்றன. பார்க்கிற வேகத்தில் பிரமிக்கவும் மிரளமாகவும் வைக்கும் அளவுக்கு அடர்ந்த காடுகளையும் குன்றுகளையும் கொண்டிருக்கும் இந்த மலைவழி பாதைகளின் இருபுறங்களிலும் புதர் மறைவுகளிலும் கள்ள காதலர்கள் தொல்லை அதிகரித்து வேலூர் புண்ணிய பூமி அதன் புனிதத்தன்மையை இழந்து வருவது வேதனைப்பட வேண்டிய ஒன்றுதான். இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சமூக விரோதிகள் பலரும் இந்த இடத்தை தங்கள் புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளதால் பொதுமக்களும் சுற்றுலா பயனிகளும் பெரிதும் பாதிப்பிற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

பதிவை இணைத்தால் பரிசு...

பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.



வழக்கு எண் 18/9 விமர்சனம்


விஜய்யை பின்னுக்குத்தள்ளிய விஜயகாந்த் மகன்!


இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை!


பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் விபச்சாரம் :பிரபல பாலிவூட் நடிகை கைது!






01:36 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகைகளை அதிர வைத்த நடிகை சானாகான் கைது!




தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம், பரத்துடன் தம்பிக்கு இந்த ஊரு, சாந்தனுவுடன் ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சானாகான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் குடியிருப்பில் வைத்து விபச்சாரம் நடப்பதாக அந்த மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், வாடிக்கையாளர் போன்று சென்ற போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் சானாகானும் சிக்கியிருக்கிறார். 

அவர்ளிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், ஆபாச சினிமா டிவிடிக்களும், செல்போன்கள், காமிராக்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இளம் நடிகை கைதானது நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. இவருடன் தொடர்பில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிகை சானாகான் கைது சம்பவம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமலேயே இருக்கிறார்களாம்.

சுனை நடிகைக்கு திடீர் வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? குழப்பத்தில் முன்னணி நடிகைகள்.


சினிமாவில் பல மனித மிருகங்களை சந்தித்த பிரபல நடிகையின் வாக்குமூலம்!


அழகியின் அடங்காத காமம் .....


மாடு மேய்க்க ஆசைப்படும் பிரபல இயக்குனர்


ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி 


டிஸ்கி. -

உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வர வேண்டுமா? உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு உயர வேண்டுமா? உடனே உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

00:20 by iamvenkatesh · 0

hotlinksin

பள்ளி கல்லூரி மாணவிகளை சீரழிக்கும் ஆபாச நடனங்கள்...



20 -30 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி ஆண்டு விழாக்கள் என்றால் பெரியாரின் சுயமரியாதை நாடகங்களும்,  மொழிப்போர் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடத்தப் பட்டு வளரும் பருவத்திலேயே சமூக விழிப்புணர்வு சிந்தனைகளை விதைத்த கல்லூரி நிறுவனங்களின் பாரம்பரியம்  இன்று தரமில்லாத தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் வருகையால் ஆண்டு விழாக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஆபாச நடனங்களில் குத்துப்பாட்டிற்கேற்ற விசில் சத்தமும் விண்ணை பிளக்கிறது!.  கலை நிகழ்சிகள் என்ற பெயரில் ரிகார்டேன்ஸ் நடனங்கள் போல நடக்கின்றன.   எல்லாவற்றையும் சந்தை பொருளாக்கி அதில் இலாபம் பார்க்கும் குணமுடைய மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தத்தை அரசின் அனைத்து நிலைகளிலும் கடை பிடித்ததின் விளைவாக மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கல்வியும் கற்றுத்தரும் நிறுவனங்களும் கலைநிகழ்சிகள் என்ற பெயரில் இந்தக் கேவலங்களை அரங்கேற்றுகின்றன.              

அரை குறை ஆடைகளுடன் இளம் மாணவர்களும், மாணவிகளும் குத்துப்பாட்டிற்கு ஏற்ப ஆபாச அசைவுகளை “மிக நேர்த்தியாக” வெளிப்படுத்துவதுதான் தனது திறமையை நிரூபிக்கும் அளவுகோல் என்றாக்கப்பட்டுள்ளது.  தனது பிள்ளைகளை ஊர் மெச்சும் உன்னதமான கல்வியாளர்களாக உருவாக்கிப் பார்க்கவேண்டும் என்று அதற்காக எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருந்த பெற்றோர் வாழ்ந்த காலம் மறைந்து விட்டது. பிள்ளைகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக பார்க்கும் காலம் இது.    

உயர்கல்விக்காக முதலீடு செய்து இலாபத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு செலவு செய்கின்றனர். இப்படிப்பட்ட சிந்தனையுடைய பெற்றோர் தனது குழந்தைகள் ஒழுக்கம் கேட்டு இது போன்ற ஆபாச நடனம் ஆடுவதை பெரிய விசயமாக கண்டு கொள்வது கிடையாது.

அதிகப்பணம் சம்பாதிக்க வேண்டும், வசதி வாய்ப்புகளுடன் சொகுசு வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற சிந்தனைதான் பெற்றோர்களை இந்த கேவலங்களை எல்லாம் சகித்துக் கொள்ளவைக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு விழாக்களில் தூள் பறக்கும் இந்த ஆபாச நடனங்கள்.

இந்த விழாக்களில் முன் வரிசையில் அமர்ந்து முதல் மரியாதையை பெறும் இந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி குத்துப்பாட்டிற்கு நடனமாட அனுமதிப்பதில்லை! மாறாக தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட இளம் தலைமுறையினரை கலை என்ற பெயரில் நாசமாக்குகின்றனர்.

கல்வி குறித்தும் கல்வி நிறுவனங்களின் மகத்துவம் குறித்தும் அங்கு கற்றுத் தர வேண்டிய வழிமுறை குறித்தும் சிந்தித்து அதனடிப்படையில் நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு குறித்தும் முதலில் இந்தக் “கல்வி வள்ளல்களுக்கு” பாடம் எடுத்தாக வேண்டும் போலிருக்கிறது.

செக்ஸ் சாமிக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து மதவாதவதம்!?

ஆஃபீஸ் ரூமிலேயே கில்மா...

இளம் ஹீரோவின் சோகக் கதை!

கலாச்சார சீரழிவு – தனியார் பேரூந்தில் விபச்சாரம்!

01:52 by iamvenkatesh · 0

hotlinksin

சர்ச்சையைக் கிளப்புமா விஷால் நடிக்கும் படம்!




விஷால் த்ரிஷா ஜோடியை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை இயக்குநர் திரு இயக்கும் படம் சமரன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் பெயரை சமரன் என்பதிலிருந்து சமர் என மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். இந்தப் படத்திற்கு எம்.ஜி.ஆர். என பெயர் வைத்திருக்கிறார்களாம். Madhan, Gaja, Raja என்று வரும் கேரக்டர்களின் முதல் பெயரை எடுத்து எம்.ஜி.ஆர். என படத்தின் பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். என்னும் பெயர் மறைந்த புரட்சித் தலைவரின் பெயரை குறிப்பிடுவதால் இந்த பெயர் படத்திற்கு வைக்கப்படுவதால் படத்தின் பெயர் சர்ச்சையைக் கிளப்புமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

செக்ஸ் சாமிக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து மதவாதவதம்!?
மனதுக்குள் கிளர்ந்தெழும் காம ஆசைகளை அடக்கும் இன்டர்நெட்?
‘அவிழ்ப்பு ராணி’ பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கலைந்தது!
தனது இரு பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தை
சீர்காழியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை சீரழித்த டி.வி. மெக்கானிக்

00:45 by iamvenkatesh · 0

hotlinksin

மே தினமும் கடுப்பேத்திய டிவி நிகழ்ச்சிகளும்...



மே தினம் என்பதாலேயே டிவிக்களில் இன்று எக்கச்சக்க நிகழ்ச்சிகள் இருந்தன. எல்லாமே பொழுது போக்கு நிகழ்ச்சிகள்தான். உலகத் தெலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் டைட்டிலோடு இன்று ஒவ்வொரு படங்களையும் டிவியில் போடுவதை பெருமையாக நினைக்கின்றன தொல்லைக்காட்சிகள். இன்று தொலைக்காட்சிகளில் படங்களில் ஒரு மெசேஜ் உடன் கூடிய படமாக காண்பிக்கப் பட்ட படம் நண்பன் மட்டுமே. இந்தியாவின் கல்வி முறைகளை சாடுவதாலேயே இந்தப் படத்திற்கு எத்தனை விருதுகளையும் கொடுக்கலாம்.

கலைஞர் டிவியிலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் உருப்படியாக ஒரு காரியத்தை செய்தது கலைஞர் டிவி. நிகழ்ச்சிகளின் இடை இடையே அவ்வப்போது பல்வேறு கவிஞர்களையும் திரைப்பட பாடலாசிரியர்களையும் மே தினம் பற்றிய கவிதைகளை சொல்லச் சொல்லி அதை ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு கவிதையும் முத்து முத்தாக இருந்தது. உழைப்புக்கு பேர் சொன்ன கவிதைகளாக இருந்தன அவை. இதற்காக கண்டிப்பாக கலைஞர் டிவியை பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரத்தில் முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே விடுமுறை நாட்களில் ஒளிபரப்பி கடுப்பேத்தும் தொலைக்காட்சிகள் கொஞ்சம் தங்கள் பாணியை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்.







01:54 by iamvenkatesh · 0

hotlinksin

ராகவா லாரன்ஸை அதிர்ச்சியடைய வைத்த இயக்குநர்




ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான உயிர் எழுத்து படத்தை இப்போது தூசி தட்டி வெளியிடத் தயாராகிவிட்டார்கள். இந்தப் படத்தின் விளம்பரமும் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தது. அதில் லாரன்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து விம்பரத்தை வடிவமைத்திருந்தார்கள்.

இது பற்றி லாரன்ஸ், ‘நான் 12 வருடங்களுக்கு முன்பு உயிர்எழுத்து படத்தில் நடித்திருந்தேன். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களைப் போல உயிர் எழுத்து படத்திலும் ஹீரோவின் நண்பனாகத்தான் நடித்திருந்தேன். இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. ஆனால் சமீபத்தில் உயிர் எழுத்து படத்திற்காக செய்யப்பட்டிருந்த விளம்பரங்களில் எல்லாம் நான் தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிச்சி அடைந்தேன். என்னைச் சந்திக்கிற நண்பர்களும் விநியோகஸ்தர்களும் இந்தப் படத்தில் எப்போது, நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தயவு செய்து உயிரெழுத்து விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம் என்று படத்தாயரிப்பாளர்களையும் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்… காஞ்சனா படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் முனி 3 படம் ஜூன் மாதம் துவங்கப்பட உள்ளது. அதற்கிடையில் நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை…’ என்று தெரிவித்திருக்கிறார்.







01:20 by iamvenkatesh · 0

hotlinksin