சென்சார் போர்டை அதிர்ச்சியடைய வைத்த படம்


நிதின்சத்யா- திஷாபாண்டே நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது மயங்கினேன் தயங்கினேன். பெண்கள் நல விடுதியில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.டி.வேந்தன். இப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், படத்தை பார்த்த அதிகாரிகள், அதிர்ந்தே போய்விட்டார்களாம். காரணம் பல இடங்களில் ஆபாச...

01:14 by iamvenkatesh · 0

hotlinksin

கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க – பவர்ஸ்டார் சீனிவாசன்


கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து கோபிநாத் பவர்ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் கோபிநாத். இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் எரிச்சலை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இன்னொருவர் பவர்...

23:46 by iamvenkatesh · 0

hotlinksin

பேச்சுலர்ஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போடும் பத்மப்ரியா


தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. எனினும் அவரால் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ முடியவில்லை. சமீபகாலமாக அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்தார். கடைசியாக மலையாளத்தில் பத்மப்ரியா நடித்த படம் பழசிராஜா. இந்தப் படத்திற்குப் பிறகு மலையாளத்திலும் சரியான வாய்ப்பு ஏதும் பத்மப்ரியாவுக்கு கிடைக்கவில்லை....

01:45 by iamvenkatesh · 0

hotlinksin

கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!


வீட்டில் இணைய இணைப்பு இருந்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று இன்றும் பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பை வாங்கமலே இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டும்தானா கெட்டுப் போகிறார்கள். இண்டர்நெட்டில் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் சில அப்பாவி பெண்களும் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதுவரை கள்ளக்காதலை வளர்ப்பதில்...

01:20 by iamvenkatesh · 0

hotlinksin

நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்


நேற்றைய நீயா நானாவில், போலி கவுரவத்தை விரும்புகிறவர்கள் அதை விரும்பாதவர்கள் என இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரிடம் சில கேள்விகள் கேட்பதாக ஆரம்பித்த கோபிநாத் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டார். அதுவும் பவர் ஸ்டார் போலி கவுரவத்தை விரும்புகிறவர்...

00:56 by iamvenkatesh · 0

hotlinksin

மதுபானக்கடை – கதையே இல்லாத படம்


மதுபானக்கடை படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன். புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள்...

19:10 by iamvenkatesh · 0

hotlinksin

இஷ்டம் - விமர்சனம்


பார்த்த உடனே வரும் காதல்... கொஞ்ச நாள் பழகிய பின்பு பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலேயே  நடக்கும் கல்யாணம். அதன்பிறகு ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் வருகிறது சண்டை... கடைசியில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள் தம்பதிகள். சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகிவரும் இத்தகைய காதல் திருமணம் + விவாகரத்து சம்பவத்தை அடிப்படையாக...

02:16 by iamvenkatesh · 0

hotlinksin

பள்ளி மாணவியாக நடிக்கும் ஆன்டி நடிகை


அக்கா, அண்ணி கேரக்டர்களை விட அம்மா வேடம்தான் ஹன்ஸிகாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு உடம்பை இஷ்டத்திற்கு ஏற்றி வைத்திருப்பவர் ஹன்ஸிகா. அநேகமாக நமீதாவும் ஹன்ஸிகாவும் ஒரே எடைதான் இருப்பார்கள் போலும். ஓ.கே.ஓ.கே. படத்தின் வெற்றிக்குப் பிறகு வேட்டை மன்னன் படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார்....

01:16 by iamvenkatesh · 0

hotlinksin

கலக்கல் வடிவேலு - கலக்கத்தில் காமெடி நடிகர்கள்


தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட வடிவேலு விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இரண்டு வேடத்தில் இவர் நடிக்கும் இந்த படம் ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் புலிகேசி மாதிரியான படமாக இருக்குமாம். ஒருவேளை இரண்டாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம். சிம்புதேவனின் இரண்டாம் புலிகேசி...

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

மீண்டும் நடிக்க வந்த சிநேகா - ஆடிப்போன இயக்குநர்


போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்கிற கதையாக, கல்யாணம் முடிந்த கையோடு படத்தில் நடிக்க வந்துவிட்டார் சிநேகா. நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கும் படம் ஹரிதாஸ். இந்தப் படத்தில் கிஷோர் ஹீரேவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பது புதுப் பொண்ணு ஸ்நேகா. இந்த படம் இப்போது கமிட் ஆன படம் அல்ல. திருமணத்திற்கு முன்பே...

01:09 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் அடுத்த படம் தலைவன் - பட்டய கிளப்புமா?


காஜல் அகர்வாலுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் விஜய் துப்பாக்கி படத்திற்காக. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது முடிந்தவுடன் விஜய் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்க்ஷன் த்ரில்லர் படமான யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்...

00:12 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘ஈகோ’


கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் கதை பிடித்திருந்தால் மட்டுமே வசனம் எழுத ஒப்புக் கொள்ளும் கேபிள்சங்கர் இப்போது ஈகோ என்னும் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்....

01:42 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் விமர்சனம்


காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. அது உறவாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒரு வகையான இழப்பாக இருக்கலாம். பெத்தவங்களோட மிரட்டலுக்கு பயந்து காதலை துறப்பவர்கள்... இழப்புகள் ஏதும் இல்லாமலேயே காதலில் தோற்கிறார்கள். சிலரது காதலோ சில இழப்புகளுக்கு பின்பே வெற்றி பெறுகிறது. சில காதலோ...

02:44 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் இயக்குநர் தங்கசாமி... நிஜமாகவே இவரு GOLD GODதாங்க...


பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த படத்தின் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தனுஷின் 3 துவங்கி ஏராளமான படங்களை இந்த வரிசையில் அடுக்கிக் கொண்டே போகலாம். ராட்டினம் படத்திலும் இது போன்ற ஒரு காதல்தான். ஆனால் வெறுப்பு வரவில்லை. அதற்கு பதிலாக படம் மீதும் அந்த கதாபாத்திரங்கள் மீதும்...

01:53 by iamvenkatesh · 0

hotlinksin

சேரன் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தினாரா?


சமீபத்தில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்று ஒரு படம் ரிலீசானது நினைவிருக்கிறதா. படம் தியேட்டரில் நாலு நாட்கள் கூட ஓடவில்லையே. அப்புறம் எங்க ஞாபகம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் சேரனின் உதவியாளர் ஷண்முகராஜ். புதிய முயற்சியாக முகமே தெரியாமல் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை படம் பிடித்திருந்தார்கள். முதல் இரவு பாடல்...

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

புதிய தலைமுறை சரண்யாவும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகையும்..


கொஞ்ச நாட்களாகவே எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அதாவது புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கிற சரண்யாவும், ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி படத்தில் நடித்த நடிகை அக்க்ஷராவும் ஒருத்தர்தான்னு நான் சொல்கிறேன். ஆனால் என் நண்பரோ அது வேற இது வேற... என்கிறார். என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க சாமிகளா... ஆயிரம்...

01:42 by iamvenkatesh · 0

hotlinksin

கடுப்பில் விமல், சிவா - காரணம் ‘கலகலப்பு’


படம் பார்க்க போன ரசிகர்கள் எல்லாருமே சிரிச்சிக்கிட்டேதான் வெளிய வராங்க. நோ லாஜிக்... ஒன்லி காமெடி என்கிற பாலிசியுடன் களம் இறங்கிய கலகலப்பு கலெக்க்ஷனிலும் கொலைகுத்து குத்துதாம். இந்தப் படத்தின் வெற்றியில் சுந்தர் சி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் கடுப்பில் இருக்கிறார்கள் விமலும் சிவாவும். கலகலப்பு படத்தின் இடைவேளைக்குப் பிறகு...

01:23 by iamvenkatesh · 0

hotlinksin

வழக்கு எண் 18/9 - கெட்ட வார்த்தையை ரசித்த சென்சார் போர்டு


வழக்கு எண் 18/9 படம் கடந்த வாரத்தில் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய அளவுக்கு வெற்றிப் படமாகியுள்ள இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார் முத்துராமன். படத்தில் இவர் பேசும் வசனங்களின் இடையில் வரும் வார்த்தைகளில் ஒன்று ‘தாயோளிகளா...’. இது கெட்டவார்த்தை என்பதால் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தைப் பார்த்த போது முதலில் ஆட்சேபம்...

01:16 by iamvenkatesh · 0

hotlinksin

கலகலப்பு @ மசாலா கபே - சுடச்சுட விமர்சனம்


படம் பார்க்க வருகிற ரசிகர்களை சிரிக்க வெச்சு அனுப்பணும்கிற பாலிசியை வைத்துக் கொண்டு இன்று வெற்றிப் பட இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் இதை சில வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவருடைய படங்களில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. படத்தில் கலகலப்பை வைக்கும்...

15:54 by iamvenkatesh · 0

hotlinksin

கலகலப்பு - எதிர்ப்பும் இல்லை... எதிர்பார்ப்பும் இல்லை.


இன்று களம் இறங்குகிறது கலகலப்பு. மசாலா கேப் என்று முதலில் துவக்கப்பட்ட இந்த படம் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த பிறகு கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டது. சுந்தர் சி இயக்கத்தைவிட்டுவிட்டு நடிக்க வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நடிப்பில் எந்த படமும் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களே....

01:11 by iamvenkatesh · 0

hotlinksin

இங்கே யாருக்கும் வெட்கமில்லை…!


துடிதுடித்தபடி உள்ள ஒருவனைப் பார்த்து விட்டு கடந்து போகாதே! அவனுக்கு உதவு என்கிறது வைணவம். நீ லாபம் சம்பாதித்து ஈட்டிய பொருளில் உன் அருகில் வாழும் ஏழையின் பங்கும் உள்ளது அவனுக்குப் பகிர்ந்து கொடு என ஜக்காத்தை ஒரு சமூக சட்டமாகவே ஆக்கியுள்ளது இஸ்லாம். ஏழைகள் இருக்கும் இடத்தில் நானிருப்பேன் இயேசு பிரான். இப்படி சமயம்தோறும் நன்னெறி...

11:58 by iamvenkatesh · 0

hotlinksin

சமூகத்தை சீரழிக்கும் விகடனின் டிவி சீரியல்கள்...


சமீபகாலமாக கொஞ்சம் விரும்பிப் பார்க்கும் டிவி சீரியல்கள் என்றால் அது விகடன் தயாரிக்கும் டிவி சீரியல்கள் என்றே சொல்லலாம். ஆனால் இப்போது அதுவும் தலைகீழாகிவிட்டது. காறித்துப்புகிற வகையில் டிவி சீரியல்களைத் தயாரிப்பதில் விகடனே முன்னிலை வகிக்கிறது. இவர்கள் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் தென்றல், திருமதி செல்வம், அழகி போன்ற சீரியல்கள். ஒருத்தன் பொண்டாட்டியை...

00:56 by iamvenkatesh · 0

hotlinksin

வெறிபிடித்து அலையும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்


சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டாருன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இந்த சினிமா பிஆர்ஓ உதவியாளருக்கு நல்லாவே பொருந்தும். தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவர்தான் ஜாண்மகன். சொத்தை பி.ஆர்.ஓ.க்களே நாலு உதவியாளர்களை வைத்திருக்கும் போது ஐடி கம்பெனி டிப்டாப் ஆசாமி போன்று இருக்கும் இவரோ...

00:29 by iamvenkatesh · 0

hotlinksin

வழக்கு எண் 18/9 விட ‘ராட்டினம்’ நல்ல படமா?


அறிமுக இயக்குநர் தங்கசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ராட்டினம். இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லகுபரன். பேஸ்புக்கில் இவரை கண்டெடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் இந்த ஆண்டின் காதல் படங்களில் மிகவும் சிறந்த படமாக அமையும் என்று சொல்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராட்டினம். create...

02:39 by iamvenkatesh · 0

hotlinksin

மசாஜ் பாதி... மஜாய் மீதி... - கிறங்க வைக்கும் பாண்டிச்சேரி


பாண்டிச்சேரி என்றாலே பாட்டில் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்த வி­யத்தில் பக்குவப் பட்ட பலருக்கும் பலான இடங்கள் தான் நினைவுக்கு வருகிறதாம். பாண்டிச்சேரி அருகில் அந்த அளவுக்கு, மலிவு விலையில் மதுவோடு. சிறிதளவு தூரத்தில் தமிழக எல்லையில் மதுவும் மாதுவும் கிடைக்கிற காரணத்தினால், இளைஞர்கள் கூட்டம் ஈக்களாய் மொய்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்...

01:21 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் துப்பாக்கிக்கு வந்த தலைவலி!


விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த நேரத்தில் துப்பாக்கி படத்திற்கு தலைவலி தரும் விதத்தில் களம் இறங்கியிருக்கிறது கள்ளத்துப்பாக்கி என்னும் படம். இந்த படம் 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் உதவியாளரான ரவிதேவன் என்பவரால் துவங்கப்பட்டது. நெடு நாட்களாக...

01:23 by iamvenkatesh · 0

hotlinksin

ஆபாச படத்தில் நடித்தேனா...? அதிர்ச்சியில் நடிகை பூஜா


ஆபாச படத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார் என கன்னட பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த பூஜா அந்த பத்திரிகையின் மீது கடுங்கோபத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பூஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நான் கடவுள் படத்திற்குப் பிறகு நான் இலங்கையிலேயே செட்டில் ஆகிவிட்டேன். இந்த சமயத்தில் கன்னட...

01:44 by iamvenkatesh · 0

hotlinksin