அட்டு நடிகருக்கு கிடைத்த லட்டு ஹீரோயின்


அட்டு நடிகருக்கு கிடைத்த லட்டு ஹீரோயினைப் பார்த்தீங்களா...? createSummaryAndThumb("summary6142182778366695873"...

13:06 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கர் இயக்கும் படம்


கேபிள் சங்கர் எழுதிய சினிமா என் சினிமா புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பார்க்கணும் போல இருக்கு படங்களின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் நாசர் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்...

01:32 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’ புத்தக வெளியீடு படங்கள்


createSummaryAndThumb("summary4870359756218337730"...

21:21 by iamvenkatesh · 0

hotlinksin

‘மல்லிகை’ நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…


கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் ‘மல்லிகை’ நடிகை. சமீபகாலமாக இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. புதிது புதிதாக பல நடிகைகள் அவரது சொந்த ஊரிலிருந்தே களம் இறக்கப்பட மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டுவிட்டார் மல்லிகை. தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் எல்லாம் வாய்ப்பும் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால் போனில் இவரது அழைப்பு வந்துவிட்டாலே...

08:20 by iamvenkatesh · 0

hotlinksin

இளம் இயக்குநர்களை வியக்க வைத்த ஆன்டி நடிகை!


படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் குணசித்திர வேடத்தில் நடிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். நடித்தோமா எஸ்கேப் ஆனோமா என்றுதானே இருப்பார்கள்? ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். பல படங்களில்...

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்


நடிகை ரேஷ்மா, சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல் சும்மாவே இருந்தார். சுவராஞ்சலி என்னும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு இவரை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் செய்தார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தனது சம்பளப் பாக்கியைத் தருமாறு ரேஷ்மா தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். பணம் கேட்டதும்...

11:38 by iamvenkatesh · 0

hotlinksin

பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய இயக்குநர் பாலா


விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை குத்தி வலுக்கட்டாயமாக பஞ்சராக்கினார் கோபிநாத். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட அனுதாபங்களும், கோபிநாத்துக்கு கண்டனங்களும் வந்து குவிந்தன. இது ஒருபுறமிருக்க இப்போது இயக்குநர் பாலா பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரதேசி என்னும் படத்தை பிஸியாக இயக்கிவருகிறார்...

21:22 by iamvenkatesh · 0

hotlinksin

ஹன்ஸிகாவுக்கு ஆப்பு வைத்தது யார்?


சமீபத்தில்தான் பிஎம்டபிள்யு கார் வாங்கியிருந்தார் ஹன்ஸிகா. வாங்கினவர் கார்ல வந்தோமா போனோமா என்று இருக்கணும். அதை விட்டுவிட்டு கார் வாங்கிய விஷயத்தை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்திருக்கிறார். இந்த செய்தி அரசல் புரசலாக வருமான வரித்துறையினரையும் எட்டியிருக்கிறது. கும்பலாக கிளம்பி வந்துவிட்டார்கள் அவர்கள். 60 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கிறார்...

09:07 by iamvenkatesh · 0

hotlinksin

மணிரத்னத்தை கடுப்பாக்கிய இளம் நடிகை


மணிரத்னம் இயக்கிவரும் படம் ‘கடல்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா. படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார் சமந்தா. இதற்கான காரணத்தை விசாரித்த போது, சமந்தா ஏற்கனவே பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நிலையில் கடல் படத்திற்கும் அதே தேதிகளை பிரித்துக் கொடுத்திருக்கிறார்....

23:31 by iamvenkatesh · 0

hotlinksin

இவளுங்க எல்லாம் நாசமாத்தான் போவளுங்க...


ஒரு மெல்லிய காதல் என்னுள் எட்டிப் பார்த்து முளையிலேயே கருகிப் போனது. ஏற்கனவே ஒரு காதல் என்னுள் உருவாகி அது முழுவதும் கருகிப் போனதனால் ஏற்பட்ட என் மனதின் கவலைகள் மறக்கப்பட கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிப் போயின. மீண்டும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு என்னுள் ஒரு காதல் துளிர்விட்டது. என் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஊருக்குப்...

15:52 by iamvenkatesh · 2

hotlinksin

என்னை விட்ருங்க... - இயக்குநரிடம் கெஞ்சிய அசின்


மாதவன்-ஆர்யா-சமீராரெட்டி-அமலாபால் ஆகியோரை வைத்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படம் இங்கு ஓடிச்சோ ஓடலையோ தெரியலை... ஆனால் இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி. இதில் அமலாபால் நடித்த வேடத்திற்கு சமீராரெட்டியை புக் பண்ணிவிட்டார் லிங்கு. சமீராரெட்டி தமிழில் நடித்த அக்கா கேரக்டரில் நடிக்க அசினிடம்...

23:49 by iamvenkatesh · 0

hotlinksin

தனியார் பள்ளிகளின் நாறப் பொழப்பு...


தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் பலத்த போட்டிகள் காரணமாக ஒவ்வொரு பள்ளியும் ஏராளமான விளம்பரங்களை செய்து வருகிறது. சில பள்ளிகள் தங்கள் விளம்பரங்களில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களையும் இடம் பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த விளம்பரம். நீங்களும் பார்த்து காறித் துப்பிட்டு போங்க சாமிகளா.. createSummaryAndThu...

18:39 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த நடிகை பீல் பண்ணியிருப்பாரா? மாட்டாரா?


படத்தைப் பாருங்க... க்யூட்டான நடிகை... அட்டு மாதிரி ஒரு நடிகர்... இந்த மாதிரி ஒரு அப்பாடக்கர் நடிகர் கூட ஜோடியாக நடிப்பதற்கு கூட நடிக்கிற நடிகைகள் பீல் பண்ணுவார்களா மாட்டார்களா? ஆனா... என்னால சகிக்க முடியலப்பா... createSummaryAndThumb("summary4132371845647845177"...

02:23 by iamvenkatesh · 0

hotlinksin

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த போது, கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? என்ற தலைப்பில் வெளியாகியிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்.  1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6....

02:10 by iamvenkatesh · 0

hotlinksin

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்


சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன். அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில்...

01:55 by iamvenkatesh · 0

hotlinksin

குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!


நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை பற்றி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் சட்டையை வீசும் விதமாக தன் உள்ளத்தில் தோன்றியதை பகிர்ந்து இருந்தார். அதை உங்கள் பார்வைக்காக அறியத் தருகிறேன்.  Saravanan Poongavanam பூ.கொ.சரவணன் நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை மனதை என்னவோ செய்கிறது !அதில் அவர்களின் ஆசிரியர்கள் உடன் தங்கி இருப்பத்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள்...

00:35 by iamvenkatesh · 0

hotlinksin

சென்சார் போர்டை அதிர்ச்சியடைய வைத்த படம்


நிதின்சத்யா- திஷாபாண்டே நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது மயங்கினேன் தயங்கினேன். பெண்கள் நல விடுதியில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.டி.வேந்தன். இப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், படத்தை பார்த்த அதிகாரிகள், அதிர்ந்தே போய்விட்டார்களாம். காரணம் பல இடங்களில் ஆபாச...

01:14 by iamvenkatesh · 0

hotlinksin

கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க – பவர்ஸ்டார் சீனிவாசன்


கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து கோபிநாத் பவர்ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் கோபிநாத். இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் எரிச்சலை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இன்னொருவர் பவர்...

23:46 by iamvenkatesh · 0

hotlinksin

பேச்சுலர்ஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போடும் பத்மப்ரியா


தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. எனினும் அவரால் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ முடியவில்லை. சமீபகாலமாக அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்தார். கடைசியாக மலையாளத்தில் பத்மப்ரியா நடித்த படம் பழசிராஜா. இந்தப் படத்திற்குப் பிறகு மலையாளத்திலும் சரியான வாய்ப்பு ஏதும் பத்மப்ரியாவுக்கு கிடைக்கவில்லை....

01:45 by iamvenkatesh · 0

hotlinksin

கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!


வீட்டில் இணைய இணைப்பு இருந்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று இன்றும் பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பை வாங்கமலே இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டும்தானா கெட்டுப் போகிறார்கள். இண்டர்நெட்டில் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் சில அப்பாவி பெண்களும் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதுவரை கள்ளக்காதலை வளர்ப்பதில்...

01:20 by iamvenkatesh · 0

hotlinksin

நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்


நேற்றைய நீயா நானாவில், போலி கவுரவத்தை விரும்புகிறவர்கள் அதை விரும்பாதவர்கள் என இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரிடம் சில கேள்விகள் கேட்பதாக ஆரம்பித்த கோபிநாத் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டார். அதுவும் பவர் ஸ்டார் போலி கவுரவத்தை விரும்புகிறவர்...

00:56 by iamvenkatesh · 0

hotlinksin

மதுபானக்கடை – கதையே இல்லாத படம்


மதுபானக்கடை படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன். புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள்...

19:10 by iamvenkatesh · 0

hotlinksin

இஷ்டம் - விமர்சனம்


பார்த்த உடனே வரும் காதல்... கொஞ்ச நாள் பழகிய பின்பு பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலேயே  நடக்கும் கல்யாணம். அதன்பிறகு ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் வருகிறது சண்டை... கடைசியில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள் தம்பதிகள். சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகிவரும் இத்தகைய காதல் திருமணம் + விவாகரத்து சம்பவத்தை அடிப்படையாக...

02:16 by iamvenkatesh · 0

hotlinksin

பள்ளி மாணவியாக நடிக்கும் ஆன்டி நடிகை


அக்கா, அண்ணி கேரக்டர்களை விட அம்மா வேடம்தான் ஹன்ஸிகாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு உடம்பை இஷ்டத்திற்கு ஏற்றி வைத்திருப்பவர் ஹன்ஸிகா. அநேகமாக நமீதாவும் ஹன்ஸிகாவும் ஒரே எடைதான் இருப்பார்கள் போலும். ஓ.கே.ஓ.கே. படத்தின் வெற்றிக்குப் பிறகு வேட்டை மன்னன் படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார்....

01:16 by iamvenkatesh · 0

hotlinksin

கலக்கல் வடிவேலு - கலக்கத்தில் காமெடி நடிகர்கள்


தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட வடிவேலு விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இரண்டு வேடத்தில் இவர் நடிக்கும் இந்த படம் ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் புலிகேசி மாதிரியான படமாக இருக்குமாம். ஒருவேளை இரண்டாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம். சிம்புதேவனின் இரண்டாம் புலிகேசி...

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

மீண்டும் நடிக்க வந்த சிநேகா - ஆடிப்போன இயக்குநர்


போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்கிற கதையாக, கல்யாணம் முடிந்த கையோடு படத்தில் நடிக்க வந்துவிட்டார் சிநேகா. நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கும் படம் ஹரிதாஸ். இந்தப் படத்தில் கிஷோர் ஹீரேவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பது புதுப் பொண்ணு ஸ்நேகா. இந்த படம் இப்போது கமிட் ஆன படம் அல்ல. திருமணத்திற்கு முன்பே...

01:09 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் அடுத்த படம் தலைவன் - பட்டய கிளப்புமா?


காஜல் அகர்வாலுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் விஜய் துப்பாக்கி படத்திற்காக. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது முடிந்தவுடன் விஜய் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்க்ஷன் த்ரில்லர் படமான யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்...

00:12 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘ஈகோ’


கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் கதை பிடித்திருந்தால் மட்டுமே வசனம் எழுத ஒப்புக் கொள்ளும் கேபிள்சங்கர் இப்போது ஈகோ என்னும் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்....

01:42 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் விமர்சனம்


காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. அது உறவாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒரு வகையான இழப்பாக இருக்கலாம். பெத்தவங்களோட மிரட்டலுக்கு பயந்து காதலை துறப்பவர்கள்... இழப்புகள் ஏதும் இல்லாமலேயே காதலில் தோற்கிறார்கள். சிலரது காதலோ சில இழப்புகளுக்கு பின்பே வெற்றி பெறுகிறது. சில காதலோ...

02:44 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் இயக்குநர் தங்கசாமி... நிஜமாகவே இவரு GOLD GODதாங்க...


பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த படத்தின் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தனுஷின் 3 துவங்கி ஏராளமான படங்களை இந்த வரிசையில் அடுக்கிக் கொண்டே போகலாம். ராட்டினம் படத்திலும் இது போன்ற ஒரு காதல்தான். ஆனால் வெறுப்பு வரவில்லை. அதற்கு பதிலாக படம் மீதும் அந்த கதாபாத்திரங்கள் மீதும்...

01:53 by iamvenkatesh · 0

hotlinksin

சேரன் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தினாரா?


சமீபத்தில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்று ஒரு படம் ரிலீசானது நினைவிருக்கிறதா. படம் தியேட்டரில் நாலு நாட்கள் கூட ஓடவில்லையே. அப்புறம் எங்க ஞாபகம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் சேரனின் உதவியாளர் ஷண்முகராஜ். புதிய முயற்சியாக முகமே தெரியாமல் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை படம் பிடித்திருந்தார்கள். முதல் இரவு பாடல்...

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

புதிய தலைமுறை சரண்யாவும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகையும்..


கொஞ்ச நாட்களாகவே எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அதாவது புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கிற சரண்யாவும், ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி படத்தில் நடித்த நடிகை அக்க்ஷராவும் ஒருத்தர்தான்னு நான் சொல்கிறேன். ஆனால் என் நண்பரோ அது வேற இது வேற... என்கிறார். என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க சாமிகளா... ஆயிரம்...

01:42 by iamvenkatesh · 0

hotlinksin