மெளனகுரு சப்ப படமா?


மௌனகுரு வெளியான போது ரொம்பவே மௌனமாகத்தான் இருந்தது தியேட்டர் கலெக்க்ஷனும். நாட்கள் போகப் போக இந்த படம் நல்லாயிருக்கும் என்னும் மௌத் பப்ளிசிட்டியால் தியேட்டருக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் ஒரே ஒரு காட்சி மட்டும் மௌனகுருவை ஓட்டிக் கொண்டிருந்த தியேட்டர்காரர்கள் இப்போது இரண்டு காட்சி முதல் நான்கு காட்சிகள் வரை அதிகரித்திருக்கிறார்களாம். இதனால்தானே என்னவோ அருள்நிதி தனது பேஸ்புக்கில், ‘மௌனகுரு சப்ப படம்ன்னு...

18:20 by iamvenkatesh · 1

hotlinksin

விஜயகாந்த் நீங்களா இப்படி? நம்பவே முடியலை...


பேரும் புகழும் கிடைத்துவிட்டாலே கடந்து வந்த பாதையை நம்மில் பலரும் ரொம்பவே எளிதாக மறந்து போய்விடுகிறோம். விஜயகாந்த் இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. விஜயகாந்தை வைத்து சூப்பர் டூப்பர் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனை. இவர் படங்களாலேயே திரையுலகில் விஜயகாந்த் பெரிதும்...

11:08 by iamvenkatesh · 0

hotlinksin

அடிடா அவளை... உதைடா அவளை... வெட்ரா அவளை...


மயக்கம் என்ன படத்தில் வரும் இந்த பாடல் வரிகளை இந்த கட்டுரைக்குத் தலைப்பாக வைத்திருப்பது ஏன் என்பது இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது உங்களுக்குப் புரியும். அதே நேரத்தில் இந்த பாடலை நீங்களும் என் நண்பனுக்காக பாடுவீர்கள் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் ஒருநாள், மாலை நேரத்தில் இசையருவி பார்த்துக் கொண்டே டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக்...

00:21 by iamvenkatesh · 2

hotlinksin

லோ பட்ஜெட் படங்கள் தோல்வியடைவது ஏன்?


படம் சூப்பரா இருக்குப்பா... ஆனா கூட்டம்தான் வரக்காணோம்... படம் பார்க்க போன இடத்தில் வண்டி நிறுத்தும் போது டோக்கன் கொடுப்பவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தால் அவ்வப்போது இந்த வார்த்தைகள் காதுகளில் விழுவது உண்டு. படம் நல்லாத்தான் இருக்கு. அப்படியானால் ஹிட்டாக வேண்டுமே? ஏன் ஹிட்டாகவில்லை? லோ பட்ஜெட் படங்கள்தான் இது போன்ற பிரச்சினைகளில் மாட்டிக்...

19:28 by iamvenkatesh · 0

hotlinksin

இனியாவின் புது டெக்னிக் - அதிர்ந்து போன பத்திரிகையாளர்கள்


வாகைசூடவா, மௌனகுரு என இனியாவின் திரைப் பயணத்தில் தோல்விப் படங்களையும் சுமார் படங்களையும் லிஸ்ட் போடலாம். ஆனால் இவர் பண்ணுகிற ஆர்ப்பாட்டம்தான் சகிக்கலை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். பேட்டி என்று போன பத்திரிகையாளர்களிடமே இவர் பணம் கேட்ட விஷயம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சமீபத்தில் சேனல் ஒன்று இவரைத் தொடர்பு கொண்டு ‘உங்க பேட்டி வேணும்’...

14:51 by iamvenkatesh · 1

hotlinksin

அய்யய்யோ... இன்ட்லிக்கு என்ன ஆச்சு...


பிளாக்குல நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும் எழுதித் தள்ளுற நமக்கெல்லாம் குலதெய்வமா இருக்கிறது இந்த இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகள்தான். நாலு நாளு ரூம் போட்டு யோசிச்சு எழுதினா கூட இவங்களோட தயவு இல்லாம அதை இந்த உலகத்துக்கு சொல்ல முடியாது. இதுல பாருங்க இந்த இன்ட்லி இன்று காலை முதல் வேலை செய்யவில்லை. டேட்டா பேஸ் எரர் என்று வருகிறது....

11:25 by iamvenkatesh · 1

hotlinksin

சொர்ணமால்யா நீங்க இப்படி பண்ணலாமா?


சொர்ணமால்யாவுக்கு வேணும்னா உங்களைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உங்களுக்கு சொர்ணமால்யாவைத் தெரிந்திருக்கும். createSummaryAndThumb("summary3970072506073908083"...

01:30 by iamvenkatesh · 7

hotlinksin

வெற்றிமாறனுக்கு பவர் ஸ்டார் தந்த அதிர்ச்சி


பவர் ஸ்டார் தன் படங்களின் மூலம் ரசிகர்களுக்குத்தான் அதிர்ச்சியை இதுவரை கொடுத்துக் கொண்டிருந்தார்.  முதல் முறையாக ஒரு இயக்குநருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் நம்ம பவர் ஸ்டார்.  பொல்லாதவன் படத்தை எடுப்பதற்கு முன்பே வெற்றிமாறன் தான் தயார் செய்த வைத்திருந்த கதைக்கு தேசிய நெடுஞ்சாலை என்று தலைப்பு வைத்திருந்தாராம்....

22:06 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் - எந்த படம் ஹிட்டாகும்? எந்த படம் ப்ளாப் ஆகும்?


படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருக்க, இந்த வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 12 படங்க்ள் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் குறித்து ஒரு சின்ன முன்னோட்டம் பார்க்கலாம். 1. பதினெட்டான்குடி எல்லை ஆரம்பம் இந்த படத்தில் ஹீரோவாக பாண்டியராஜன் மகன் ப்ரித்வி நடித்திருக்கிறார். இவருடன் இன்னும்...

18:41 by iamvenkatesh · 0

hotlinksin

அவங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?


கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கடற்கரை சாலையில் ஒரு ஆட்டோ டிரைவரும் பேருந்து ஓட்டுநரும் மோதிக் கொண்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை நீங்கள் அந்த செய்தியை அறிந்திருக்காவிட்டால் அதுக்காக ஒரு சின்ன இன்ட்ரொ. சென்னை கடற்கரை சாலையில் ஆட்டோவில் தனது குடும்பத்துடன் போய்க்கொண்டிருக்கிறார் ஆட்டோ டிரைவர் ஒருவர். சென்னை மாநகர...

13:39 by iamvenkatesh · 4

hotlinksin

ராஜபாட்டை - இந்த வருடத்தின் சிறந்த ப்ளாப் படம்


ராஜபாட்டை இந்த வருடத்தின் சிறந்த தோல்விப் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. விக்ரம் தீக்ஷா சேத் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ராஜபாட்டை படம் பவர் ஸ்டார் படரேஞ்சுக்கு இருக்க, படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கோ ஏகப்பட்ட அதிர்ச்சி. இப்படியும் கூட படம் இயக்க முடியுமா? என்ற கேள்வியை சுந்திரனை நோக்கியும் இப்படிப்பட்ட படத்தில்...

09:53 by iamvenkatesh · 0

hotlinksin

விதார்த் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?


முதல்இடம் இப்படி ஒரு சறுக்கலை ஏற்படுத்தும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் விதார்த். மைனா படத்தில் கிடைத்த உயரத்தை அடுத்தடுத்த படங்களில் இப்படி வேஸ்ட் பண்ணுகிறாரே என்று வருத்தப்பட்டனர் விதார்த்தின் அனுதாபிகள். விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கொள்ளைக்காரன் படம் முதல்இடத்தில் ஏற்பட்ட சறுக்கலை ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கிறார்...

19:46 by iamvenkatesh · 0

hotlinksin

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங்


சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு ரவுண்டு வந்த சிவகார்த்திகேயனைக் கூப்பிட்டு பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த படமான மெரினாவில் நடிக்க வைத்தார். மெரினா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திரையில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும்...

18:46 by iamvenkatesh · 0

hotlinksin

நண்பன் க்ளைமேக்ஸை மாற்றிய ஷங்கர்


இந்தியில் வெளியாகி ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெயரில் தமிழில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். நண்பன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை இந்தியில் இருப்பது போன்று அப்படியே எடுக்கலாமா அல்லது மாற்றிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாராம் ஷங்கர். அவரது உதவியாளர்களோ படத்தின் க்ளைமேக்ஸை மாற்றி தமிழ் படங்களுக்கு ஏற்ற மாதிரி வைத்தால்...

18:01 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய் மீது வீசப்படும் விமர்சனக் கணைகள் – ரசிகர்களின் பதிலடி


உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்று சொல்லுவார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கோ பல இடங்களில் இருந்து இடியும் அடியுமாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ‘ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு போய்விட்டு வந்த ஒரு கலைஞனால் பக்கத்தில் இருக்கும் தேனிக்கு போக முடியாதா?’ என்று...

14:31 by iamvenkatesh · 1

hotlinksin

நீங்களும் சினிமா பாடலாசிரியர் ஆகலாம்...


பேப்பரோ கீ போர்டோ கிடைத்தால் போதும் கவிதை கவிதையாய் எழுதித் தள்ளுகிற ஆசாமியா நீங்கள்? சினிமாவில் பாடல் ஆசிரியராக வேண்டும் ஆசை லட்சியம் இருக்கிறதா? உங்களுக்கு சரியான வாய்ப்பு காத்திருக்கிறது. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நான் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பாடலாசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தப்...

13:29 by iamvenkatesh · 0

hotlinksin

ராஜபாட்டை விமர்சனம்


சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தைப் பண்ணிய போது, அந்த படம் பெரிய அளவுக்கு வசூல் செய்யாவிட்டாலும், படம் பார்க்கிறப்ப ஏதோ ஒரு திருப்தி இருக்கும். அவரோட அடுத்தடுத்த படங்களில் அது மட்டும் மிஸ்ஸிங். ராஜபாட்டையும் இந்த வரிசையில நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது. ஜிம்பாய் அனல் முருகன் (விக்ரம்) படங்களிலே சண்டைக்காட்சிகளில் நடித்தாலும்...

17:31 by iamvenkatesh · 0

hotlinksin