கேபிள் சங்கர் இயக்கும் படம்

கேபிள் சங்கர் எழுதிய சினிமா என் சினிமா புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பார்க்கணும் போல இருக்கு படங்களின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் நாசர் புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்...
01:32 by iamvenkatesh · 0


‘மல்லிகை’ நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…

கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் ‘மல்லிகை’ நடிகை. சமீபகாலமாக இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. புதிது புதிதாக பல நடிகைகள் அவரது சொந்த ஊரிலிருந்தே களம் இறக்கப்பட மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டுவிட்டார் மல்லிகை. தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் எல்லாம் வாய்ப்பும் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால் போனில் இவரது அழைப்பு வந்துவிட்டாலே...
08:20 by iamvenkatesh · 0

இளம் இயக்குநர்களை வியக்க வைத்த ஆன்டி நடிகை!

படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் குணசித்திர வேடத்தில் நடிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். நடித்தோமா எஸ்கேப் ஆனோமா என்றுதானே இருப்பார்கள்? ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். பல படங்களில்...
00:25 by iamvenkatesh · 0

நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்
நடிகை ரேஷ்மா, சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல் சும்மாவே இருந்தார். சுவராஞ்சலி என்னும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு இவரை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் செய்தார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தனது சம்பளப் பாக்கியைத் தருமாறு ரேஷ்மா தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். பணம் கேட்டதும்...
11:38 by iamvenkatesh · 0

பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய இயக்குநர் பாலா

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை குத்தி வலுக்கட்டாயமாக பஞ்சராக்கினார் கோபிநாத். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட அனுதாபங்களும், கோபிநாத்துக்கு கண்டனங்களும் வந்து குவிந்தன. இது ஒருபுறமிருக்க இப்போது இயக்குநர் பாலா பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பரதேசி என்னும் படத்தை பிஸியாக இயக்கிவருகிறார்...
21:22 by iamvenkatesh · 0

ஹன்ஸிகாவுக்கு ஆப்பு வைத்தது யார்?

சமீபத்தில்தான் பிஎம்டபிள்யு கார் வாங்கியிருந்தார் ஹன்ஸிகா. வாங்கினவர் கார்ல வந்தோமா போனோமா என்று இருக்கணும். அதை விட்டுவிட்டு கார் வாங்கிய விஷயத்தை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்திருக்கிறார். இந்த செய்தி அரசல் புரசலாக வருமான வரித்துறையினரையும் எட்டியிருக்கிறது. கும்பலாக கிளம்பி வந்துவிட்டார்கள் அவர்கள். 60 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கிறார்...
09:07 by iamvenkatesh · 0

மணிரத்னத்தை கடுப்பாக்கிய இளம் நடிகை

மணிரத்னம் இயக்கிவரும் படம் ‘கடல்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா. படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார் சமந்தா. இதற்கான காரணத்தை விசாரித்த போது, சமந்தா ஏற்கனவே பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நிலையில் கடல் படத்திற்கும் அதே தேதிகளை பிரித்துக் கொடுத்திருக்கிறார்....
23:31 by iamvenkatesh · 0

இவளுங்க எல்லாம் நாசமாத்தான் போவளுங்க...

ஒரு மெல்லிய காதல் என்னுள் எட்டிப் பார்த்து முளையிலேயே கருகிப் போனது.
ஏற்கனவே ஒரு காதல் என்னுள் உருவாகி அது முழுவதும் கருகிப் போனதனால் ஏற்பட்ட என் மனதின் கவலைகள் மறக்கப்பட கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிப் போயின. மீண்டும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு என்னுள் ஒரு காதல் துளிர்விட்டது.
என் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஊருக்குப்...
15:52 by iamvenkatesh · 2

என்னை விட்ருங்க... - இயக்குநரிடம் கெஞ்சிய அசின்

மாதவன்-ஆர்யா-சமீராரெட்டி-அமலாபால் ஆகியோரை வைத்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படம் இங்கு ஓடிச்சோ ஓடலையோ தெரியலை... ஆனால் இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி. இதில் அமலாபால் நடித்த வேடத்திற்கு சமீராரெட்டியை புக் பண்ணிவிட்டார் லிங்கு. சமீராரெட்டி தமிழில் நடித்த அக்கா கேரக்டரில் நடிக்க அசினிடம்...
23:49 by iamvenkatesh · 0

தனியார் பள்ளிகளின் நாறப் பொழப்பு...

தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் பலத்த போட்டிகள் காரணமாக ஒவ்வொரு பள்ளியும் ஏராளமான விளம்பரங்களை செய்து வருகிறது. சில பள்ளிகள் தங்கள் விளம்பரங்களில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களையும் இடம் பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த விளம்பரம். நீங்களும் பார்த்து காறித் துப்பிட்டு போங்க சாமிகளா..
createSummaryAndThu...
18:39 by iamvenkatesh · 0

இந்த நடிகை பீல் பண்ணியிருப்பாரா? மாட்டாரா?

படத்தைப் பாருங்க... க்யூட்டான நடிகை... அட்டு மாதிரி ஒரு நடிகர்... இந்த மாதிரி ஒரு அப்பாடக்கர் நடிகர் கூட ஜோடியாக நடிப்பதற்கு கூட நடிக்கிற நடிகைகள் பீல் பண்ணுவார்களா மாட்டார்களா? ஆனா... என்னால சகிக்க முடியலப்பா...
createSummaryAndThumb("summary4132371845647845177"...
02:23 by iamvenkatesh · 0

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த போது, கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? என்ற தலைப்பில் வெளியாகியிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்.
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6....
02:10 by iamvenkatesh · 0

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்

சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன். அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில்...
01:55 by iamvenkatesh · 0

குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!
நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை பற்றி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் சட்டையை வீசும் விதமாக தன் உள்ளத்தில் தோன்றியதை பகிர்ந்து இருந்தார். அதை உங்கள் பார்வைக்காக அறியத் தருகிறேன்.
Saravanan Poongavanam பூ.கொ.சரவணன்
நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை மனதை என்னவோ செய்கிறது !அதில் அவர்களின் ஆசிரியர்கள் உடன் தங்கி இருப்பத்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள்...
00:35 by iamvenkatesh · 0

Subscribe to:
Posts (Atom)