பதிவர்களுக்கு திரட்டி தரும் பரிசு... பதிவர்களே தயாரா...?


தமிழ் இணைய உலகில் திரட்டிகளுக்கு குறைவில்லை.ஆனாலும் புதிது புதிதாக திரட்டிகள் அறிமுகமாகி கொண்டு இருக்கின்றன.இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரட்டி ஹாட்லிங்ஸ்இன் டாட் காம். ஹாட்லிங்ஸ்இன் பற்றி பார்ப்பதற்கு முன் தமிழ் திரட்டிகள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்.தமிழ்மண‌த்தில் துவங்கி தமிழிஷ் (இப்போது இன்ட்லி)வலைப்பூக்கள்,உலவு,உடான்ஸ்,தமிழ்10 என பத்துக்கும் மேற்பட்ட திரட்டிகள் உள்ளன. இவை எல்லாமே பொதுவில் திரட்டி...

01:27 by iamvenkatesh · 0

hotlinksin

திணற வைக்கும் திரட்டிகள்...


பதிவை எழுதும் பதிவர்கள் பதிவை எழுதும் நேரத்தை விட திரட்டியில் பதிவை சேர்ப்பதற்கு எடுக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் எனது பிளாக்கில் பதிவை எழுதியதும் சுமார் 10 திரட்டிகளில் இணைக்கிறேன். அவற்றில் குறிப்பிடத்தகுந்த திரட்டிகளின் லிஸ்ட் இதுதான். 1. இன்ட்லி தமிழின் முன்னணி திரட்டியான இன்ட்லியில் ஒரு பதிவைப் போட்டுவிட்டால் பதிவைப் பொறுத்து சுமார் 200 ஹிட்ஸ்கள் கூட வருகின்றன. 2. தமிழ்மணம் / திரைமணம் இன்ட்லிக்கு...

02:11 by iamvenkatesh · 0

hotlinksin

பில்லா 2 - ஆண்டியாகப் போவது யார்?


பரபரப்புடன் தயாராகிவரும் பில்லா 2 படத்தின் விற்பனை இமாலய சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் தமிழக திரையரங்குகளின் உரிமை மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. படத்தின் தமிழக விநியோக உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். ரவிச்சந்திரன் பில்லா 2வை மற்ற விநியோகஸ்தர்களிடம் விற்றுவிடுவார் என்றே தெரிகிறது....

02:19 by iamvenkatesh · 0

hotlinksin

ரோகிணி கேட்ட கேள்வி - ஆடிப்போன இசையமைப்பாளர்


டிவி சேனல் ஒன்றில் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் நடிகை ரோகிணி. ஏற்கனவே நடிகை சுகாசினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல் படத்தின் இயக்குநர் நடிகர் போன்றோரையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேட்டி காண்பதுடன் படத்தையும் விமர்சனம் செய்கிறார் ரோகிணி. ஒத்தவீடு படத்திற்கான விமர்சன நிகழ்ச்சியின் போது படத்தின் இயக்குநர்,...

09:33 by iamvenkatesh · 0

hotlinksin

விகடன் - அதிர்ச்சி தந்த விளம்பரமும் கட்டுரையும்...


சென்ற மாதத்தின் பசுமை விகடன் பத்திரிகையை நேற்று மின்சாரம் இல்லாத பகல் நேரத்தில்தான் புரட்ட முடிந்தது. ஐந்தாறு பக்கம் புரட்டியதுமே இரண்டு பக்கத்திற்கு பிரமாண்டமாக ஒரு விளம்பரம் அதாவது ஈமு கோழி வளர்த்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று வெளியாகியிருந்தது. என்னடா இது... ஊரு முழுக்க ஈமு கோழி வளர்த்து சின்னா பின்னமாகிட்டோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லிட்டிருக்காங்க. இது என்ன அதிசயமா இப்படி ஒரு விளம்பரத்தை பசுமை விகடன்ல போட்டிருக்காங்க......

01:25 by iamvenkatesh · 0

hotlinksin

கடலை போட பிகரு வேணுமா...? ஆசை காட்டி மோசம் பண்ணும்... - ஒரு உஷார் ரிப்போர்ட்


கடந்த வாரத்தில் ஒருநாள் அவசரமாக வெளியே போக தயாராகிக் கொண்டிருந்தேன். திடீரென மொபைலுக்கு வந்தது ஒரு மெசேஜ். உங்கள் சந்தோஷமோ சோகமோ எதுவானாலும் பரவாயில்லை உங்கள் தோழி என்னிடம் ஷேர் பண்ணிக்குங்க... என்று போடப்பட்டிருந்தது அந்த மெசேஜில். அதை அனுப்பிருந்தது வோடபோன். இது என்னடா புதுசா இருக்கே... என ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அப்போதைக்கு...

01:50 by iamvenkatesh · 7

hotlinksin

ஊர்வசி... லதா... லலிதா... லாவண்யா - ஊலலலா விமர்சனம்


உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை ஜோதி கிருஷ்ணா இயக்கிய போது அடடே... ஷங்கருக்கு அடுத்த பிரமாண்ட இயக்குநர் இடத்தை இவர்தான் பிடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. த்ரிஷா, இலியானா போன்றவர்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர். இப்போது ஊலலலா படத்தின் மூலம் ஹீரோ கம் இயக்குநராக அவதாரம்...

01:18 by iamvenkatesh · 0

hotlinksin

தாயையும் மகளையும் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும்...


மத்தியானம் டிவி சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சிறுவர் சிறுமியர்களை வைத்து சிங்கர் போட்டியை நடத்தி வரும் சேனலை கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்தது. அதில் பாடுபவர்களை யாரும் சிறுவர் சிறுமிகள் என்று சொல்ல முடியாது. உருவத்தைப் பார்த்து ஆளை எடை போட வேண்டுமானால் அவர்களை பெரியவர்கள் என்றே சொல்லலாம். அப்படி இருக்கிறது அவர்களின் வளர்ச்சி. 3...

00:03 by iamvenkatesh · 2

hotlinksin

ஓகேஓகே படத்துக்கு தகுதி இல்லையா? - உதயநிதி குமுறல்


தமிழக அரசு தங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளிக்காமல் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறது என்று வேதனையில் குமுறுகிறார் உதயநிதி. ஏழாம் அறிவு படத்தை உதயநிதி தயாரித்து வெளியிட்ட போது தமிழக அரசின் வரி விலக்குக்கு விண்ணப்பித்திருந்திருக்கிறார்கள். ஆனால் வரி விலக்கு அளிக்காமல் நாட்களை நகர்த்திய தமிழக அரசு, படம் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்பதை...

20:23 by iamvenkatesh · 0

hotlinksin

என் மனதைக் குத்திக் கிழித்த படம் ‘பச்சை என்கிற காத்து’


தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் படமோ அதன் காட்சிகளே உங்கள் மனதை விட்டு அகல மறுத்தால் அந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் வெயிட்டாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு படமாகத்தான் இருக்கிறது பச்சை என்கிற காத்து. படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் படத்தின் தாக்கம் நம் மனதை விட்டு அகல நாட்கள் சில பிடிக்கும் போலிருக்கிறது. பள்ளிக்கூடம்...

00:46 by iamvenkatesh · 0

hotlinksin

ஓ.கே. ஓ.கே. - விமர்சனம் - வேணாம் மச்சான் வேணாம்...


காதலனுக்கு கல்தா கொடுத்துவிட்டு வேறு ஒருவனை மணக்கத் தயாரான மீரா தன் காதலன் சரவணனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். அதுவும், தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்திர வேணாம்… என்னும் பின்குறிப்போடு. அழைப்பிதழைப் பார்த்ததும் கடுப்பான மீராவின் காதலன் சரவணன் திருமண மண்டபடத்தில் புகுந்து மீராவை கடத்திக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன்...

00:07 by iamvenkatesh · 0

hotlinksin

பதிவர்கள் செய்யும் தவறுகள்


தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி எனும் மூன்று திரட்டிகளும் எப்போதும் என் பயர்பாக்ஸில் திறந்தே இருக்கும். அவ்வப்போது இந்த திரட்டிகளுக்கு சென்று உலவி பிளாக்குகளில் மேய்வது வழக்கம். தினமும் இப்படி குறைந்தது 20லிருந்து 50க்கு மேலான பிளாக்குகளை படித்துவிடுவேன். இதனாலேயே ஒருவரது பிளாக்குக்கு தொடர்ந்து  போய் படிக்கும் பழக்கம் இல்லாமல் போயிற்று.  இப்படி ஒருநாள் தேடி தேடி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிளாக்குக்குப் போனேன்...

01:29 by iamvenkatesh · 0

hotlinksin

ஐந்து பேருக்கு மனைவியாக நடிக்கும் நயன்தாரா


நயன்தாரா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரீ ராமராஜ்யம் என்ற படத்தில் நடித்தார். சீதையாக இந்த படத்தில் நயன் நடிப்பதற்கு படத்தின் பூஜையில் இருந்தே எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. எனினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தில் நடித்து முடித்தார். தெலுங்கில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது இந்த படம். அத்தோடு விருதுகளையும் நயன்தாராவுக்கு...

15:52 by iamvenkatesh · 0

hotlinksin

சுயஉதவிக்குழு என்னும் வட்டிக்கடை


நம் நாட்டின் சாமானிய இந்தியனுக்கும் உதவிட விரும்பாத தேசிய வங்கிகள் சிக்கன நிர்வாக நடவடிக்கை என்ற பேரில் 40% மக்களுக்கு வங்கிச் சேவையைத் தர மறுத்தன. இதன் விளைவாக ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி கிராம அளவில் பெருகியிருக்கும் வறுமையை விரட்டப் போகிறோம் என்று கூறி கிராமப்புறங்களில் நிதியுதவிகளை அளித்து தொழில் செய்ய உதவின....

15:04 by iamvenkatesh · 0

hotlinksin

ஆசைப்பட்ட ஆற்காடு நவாப் அடித்து விரட்டிய வெள்ளைக்காரன்!


தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழிலகத்தில் சமீபத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலாற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப்பரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்மனை கட்டப்பட்டதில் நடந்த ஊழல். அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக...

00:54 by iamvenkatesh · 0

hotlinksin

த்ரிஷா, இலியானா வேண்டாம்... - கடுப்பான இளம் இயக்குநர்


த்ரிஷா, இலியானா போன்ற நடிகைகளை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜோதிகிருஷ்ணா. பிரமாண்ட செலவில் உருவான உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ஊலலலா. இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றி பேசிய அத்தனை...

00:33 by iamvenkatesh · 0

hotlinksin

தமிழகத்தில் தினந்தோறும் காணாமல் போகும் இளம் பெண்கள் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!


தமிழகத்தில் நாள்தோறும் 10 முதல் 20 வயதுவரையுள்ள பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் காணமால் போயுள்ளனர். இத்தகவல் மாநில குற்றப்புலனாய்வுப் புள்ளி விவரம் சென்ற ஆண்டு சேகரித்தது.2010 ஆம் ஆண்டை விட 2011 ஆம் ஆண்டில் இப்படி காணாமல் போனவர்கள் எண்ணிக்கை கூடுதல் தான்.சொத்துக்காக, பாலியல் வக்ரங்களுக்காக, விபச்சாரக்  கும்பலிடம் விற்க, கட்டாயத் தாலிகட்ட,...

14:28 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...


"அரசுப் பள்ளி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் பள்ளியாக இருந்து வருகிறது..." - கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.  கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த...

19:56 by iamvenkatesh · 0

hotlinksin

மழைக்காலம் - விமர்சனம் (ரசிகர்களுக்கு இது போராத காலம்...)


இயக்குநர்கள் ஹீரோவை நம்பி படம் எடுப்பார்கள்... கதையை நம்புவார்கள்... இல்ல திரைக்கதையை நம்பி... அதுவும் இல்லன்னா படத்தில் ஏதோ ஒன்றை கண்டிப்பாக நம்பி படம் எடுப்பார்கள். மழைக்காலம் படத்தின் இயக்குநர் க்ளைமேக்ஸை நம்பி படம் எடுத்திருக்கிறார். ஒருத்தனை ரூம் போட்டு 2 மணி நேரம் அடிச்சு துவச்சிட்டு அப்புறமா கையில ஒரு சாக்லேட்டைக் கொடுத்து அனுப்புறது...

16:02 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள்சங்கர் சொன்ன கதை... ஆடிப்போன தயாரிப்பாளர்...


கேபிள்சங்கர் பற்றி ‘கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்’ என்னும் தலைப்பில் சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த செய்திக்குப் பிறகு சுந்தர் சி படத்திற்கு வசனம் எழுதி முடித்த கையோடு மேலும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார் கேபிள்சங்கர். திரைக்கதை, வசனம் எழுதும் போது, கைவசம் இருக்கும் எக்கச்சக்க ஐடியாக்களை...

02:10 by iamvenkatesh · 0

hotlinksin

IPL 5 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு LIVE


<p><p>Your Browser Do not Support Iframe</p></p> createSummaryAndThumb("summary5116130022154487025"...

20:16 by iamvenkatesh · 0

hotlinksin

துள்ளுவதோ இளமை + மயக்கம் என்ன = '3' - விமர்சனம்


இரண்டு படங்களிலிருந்து கதைகளை எடுத்து ஒரு படம்தானே பண்ண முடியும்; ஆனால் 3 படம் பண்ண  முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், துள்ளுவதோ இளமை படத்தின் முதல் பாதியையும் மயக்கம் என்ன படத்தின் இரண்டாவது பாதியையும் சேர்த்துப் பாருங்கள்......

17:37 by iamvenkatesh · 0

hotlinksin

கோபிநாத்... நாங்க... நீயா நானா பார்க்கணுமா? வேண்டாமா?


கடந்த ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பார்ப்பதற்காக ஆர்வமுடன் வந்து பார்த்தால் பேரதிர்ச்சி காத்திருந்தது. டிவியில் கொஞ்சம் விரும்பிப் பார்க்கிற நிகழ்ச்சியே இது ஒன்றுதான். அதையும் இனிமேல் நீ பார்ப்பியா...? என்பது போல் அன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலில் டாப்பிக்கின் டைட்டிலை கேளுங்க... அப்புறம் உங்களுக்கே கோபம் வரும்... அதிகமாக சீன் போடுவது...

03:50 by iamvenkatesh · 0

hotlinksin

வெங்காயம் தந்த மவுசு... - சந்தோஷத்தில் நடிகை


வெங்காயம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பவினா. முதல் தடவை வெங்காயம் ரீலீஸ் ஆன போது வந்த வேகத்திலேயே படம் ரிட்டன் ஆனால் தவித்துப் போய்விட்டார் பவினா. இத்தனைக்கும் நடிப்பில் தூள் கிளப்பியிருந்தார் பவினா.  படம் ஓடாவிட்டால் சாதாரண ரசிகனே திரும்பிப் பார்க்க மாட்டான். அப்படி இருக்கும்போது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மட்டும் திரும்பிப் ...

03:11 by iamvenkatesh · 0

hotlinksin

இளம் நடிகை தலையில் நரைமுடி - டென்ஷனில் இயக்குநர்


நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஷிவதா. மலையாள கரையேரத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் அம்மணியை. கேரள நடிகைகள் என்றாலே கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருப்பார்கள். ஷிவதா அதற்கு கொஞ்சம் நேர் மாறாக இருக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் இவரை நடிக்க வைக்க முதலில் போட்டோ செஷன் படங்களை எடுத்திருக்கிறார்கள்....

00:59 by iamvenkatesh · 0

hotlinksin