என்னது… சிவாஜி செத்துட்டாரா? - அதிர்ச்சியடைந்த இளம் நடிகர்


என்னது… சிவாஜி செத்துட்டாரா? - அதிர்ச்சியடைந்த இளம் நடிகர்   createSummaryAndThumb("summary5653987143578130076"...

20:25 by iamvenkatesh · 0

hotlinksin

அதிர்ச்சியடைய வைத்த தனுஷின் 3


ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி பிரத்தியேக தியேட்டரில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக 3 படம் சத்யம் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டை போர்...

01:15 by iamvenkatesh · 0

hotlinksin

அடேங்கப்பா... தனுஷின் 3 படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?


தனுஷின் படங்களில் இதுவரை வெளியான படங்களை விட 3 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. 3 படத்திற்கு டிக்கெட் ரிசர்வேசன் துவங்கிய அன்றே மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன. தனுஷின் படங்களில் முதல் முறையாக இந்த படத்திற்குதான் இப்படி புக்கிங் ஆகி உள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை திங்கட்கிழமைக்குமேல்தான்...

01:17 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகையை பந்தாடும் இயக்குநர்கள்...


பார்ப்பதற்கு ஸ்மார்ட் அன்ட் க்யூட்டாக இருக்கும் பிந்து மாதவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்தது கழுகு. கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்ததால் அவரது கெப்பாசிட்டிக்கு ஏற்றவாறே இந்த படத்தின் வெற்றியும் அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிந்துமாதவி ஈரம் அறிவழகன் நகுலை வைத்து இயக்கும் வல்லினம் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ...

00:59 by iamvenkatesh · 0

hotlinksin

பிளாக் எழுதுபவர்கள் மேல் கடுப்பில் சினிமா இயக்குநர்கள்


காலைக் காட்சி 12 மணிக்குத் துவங்கினால் அது முடிந்த சில நிமிடங்களிலேயே பிளாக்கில் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தில் படம் பற்றி அலசி காயப்போட்டு விடுகிறார்கள் பிளாக் எழுதுபவர்கள். படம் நன்றாக இருந்தால் விழுந்து விழுந்து பாராட்டும் இவர்கள் படம் நன்றாக இல்லை என்றால் கடுமையாக விமர்சனமும் செய்துவிடுகிறார்கள். இந்த பிளாக்கர்கள் மீது சினிமா...

01:12 by iamvenkatesh · 0

hotlinksin

நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியலுக்கு வரும் இளம் நடிகை


ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் சோனியா அகர்வால். இந்த படம் ரிலீஸ் ஆனதும் நிச்சயம் அதைத் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும் என்று நினைத்திருந்த சோனியா அகர்வாலுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் எடுபடாமல் போனதால் அதைத் தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால்...

12:00 by iamvenkatesh · 0

hotlinksin

‘வெங்காயம்’ ரிசல்ட் - கலக்கத்தில் சேரன்!


ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் வெங்காயம். புதுமுகங்களே முழுக்க முழுக்க படத்தில் இருந்தாலும் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. பார்த்தவர்கள் பாராட்டினாலும் படம் ஓடினால்தானே சந்தோஷம். ஆனால் படமோ வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியது. காரணம் படத்திற்கு சரியான பப்ளிசிட்டி இல்லாததுதான். குறை சொல்ல முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்த...

00:31 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்


ஒஸ்தி படத்தில் மல்லிகா போட்ட குத்தாட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த மல்லிகாவையே கடுப்பாக்கியிருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனம். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்ட மல்லிகா அந்த கார் ஷோரூமுக்குப் போயிருக்கிறார். ஆனால் கார் வாங்கும் ஆசை அடியோடு போய்விட்டதாம் அங்கு நடந்த சம்பவத்தால். அப்படி அங்கு என்னதான் நடந்தது?...

00:43 by iamvenkatesh · 0

hotlinksin

பாலியல் தொழிலாளியாக நடிக்க ஆசை - நடிகை அதிரடி


நடிகரோ நடிகையோ தன் வாழ்நாளில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தே ஆக வேண்டும் என்னும் லட்சியத்தை வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய ட்ரீம் ரோல். நடிகை ஆன்ட்ரியாவுக்கும் இப்படி ஒரு ட்ரீம் ரோல் இருக்கிறது. அது என்ன தெரியுமா? பாலியல் தொழிலாளியாக நடிப்பது. ‘பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடிப்பது தனது கனவு ரோல் என்றும் அந்த கேரக்டரில் நடிக்க யோசிக்கமாட்டேன்......

01:30 by iamvenkatesh · 0

hotlinksin

நிகிதாவை விட்டு வைக்காத இயக்குநர்


அறிமுகமாகி பல வருடங்கள் ஆன போதிலும் இதுவரை வெகு சில படங்களிலேயே நடித்திருக்கிறார் நிகிதா. சமீபத்தில் வெளியான முரண் படத்திலும் சேரனின் அடங்காத மனைவியாக வந்து ஆட்டம் போட்டவர் இந்த நிகிதா. கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் மூன்றாவது நாயகியாக இப்போது இணைந்திருக்கிறார் நிகிதா. இந்தப் படத்தை இயக்கிவருகிறார் சுராஜ். ஏற்கனவே...

14:24 by iamvenkatesh · 0

hotlinksin

பெண்களின் விழிப்புணர்வுக்காக ஒரு நான்வெஜ் படம்


பணத்திற்காகவும், சொகுசாக வாழவேண்டும் என்கிற பேராசையாலும் பெண்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது “அசைவம்” ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்களது எண்ணம் அறிந்த காமவெறியன் ஒருவன் அவர்களைத் தன் வசப்படுத்துகிறான்.  அவனிடம் சிக்கிய...

15:52 by iamvenkatesh · 0

hotlinksin

ஹன்ஸிகாவா இப்படி செய்கிறார்...?


சினிமா நடிகைகள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் செய்கிற முதல் வேலை ஆங்காங்கே இடத்தை வாங்கிப் போடுவதுதான். அதன்பிறகு முடிந்தால் கல்யாண மண்டபம் கட்டுவார்கள். பணத்தை நல்ல வகையில் முதலீடு செய்வது எப்படி என்று நிபுணர்களிடம் பாடமும் படிப்பார்கள். ஆனால் ஹன்ஸிகா இதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறார். இவரது நீண்டநாள் கனவு முதியோர் இல்லம் கட்டுவதுதான்....

15:37 by iamvenkatesh · 0

hotlinksin

சிமென்ட் மூட்டை திருடி விற்ற சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மனம் கொத்திப் பறவை ஷூட்டிங் மற்றும் இன்ன பிற வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் கடலளவு காமெடி கடுகளவு காதல் என்னும் பாலிஸியுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் எழில். ‘படத்தின் கதை ரொம்பவே சிம்பிளானதுதான். ஒரு ஆரம்பப் பள்ளியைச் சுற்றிலும் நகர்கிறது கதை. சிவகார்த்திகேயனுடைய...

00:55 by iamvenkatesh · 0

hotlinksin

சேரனின் மாஸ்டர் பிளான் - கைகொடுக்குமா? காலை வாருமா?


சமீபத்தில் வெளியான படம் வெங்காயம். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேருமே படத்தைப் பாராட்டினார்கள். ஆனாலும் படம் சில நாட்கள் கூட ஓடவில்லை. காரணம், படம் வெளியானதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு படத்திற்கு பப்ளிசிட்டி செய்யாமல் விட்டிருந்தார்கள். என்னதான் படத்தை கோடி கோடியாக கொட்டி எடுத்தாலும், படத்திற்கு விளம்பரம்...

23:38 by iamvenkatesh · 0

hotlinksin

தயாரிப்பாளர் காலை வாரிய நடிகர்


இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சுவையான சம்பவங்களைக் களமாகக் கொண்டு இளசுகள் என்னும் படம் உருவாகி வருகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்ஸடன வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரையுலகிற்கு புதியவர். இவரது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் படத்தைத்...

00:27 by iamvenkatesh · 0

hotlinksin

சரவணபவன் சர்வரை காதலிக்கும் நடிகை!


பொதுவாக நடிகைகளிடம் ‘யாரையாவது காதலிக்கிறீர்களா?’ என்று கேட்டால், படத்தில் மட்டும்தான் காதலித்திருக்கிறேன்... என்று பூசி மெழுகுவார்கள். ‘படத்தில நடிக்க வருவதற்கு முன்பு படிக்கும் போது யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று கேட்டால், ‘இடத்தை கொஞ்சம் காலி பண்ணுறீங்களா?’ என்பது போல் இருக்கும் அவர்களது பார்வைகள். இவர்களிடம் இருந்து முற்றிலும்...

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

விஜயகாந்தை கடுப்பாக்கிய ஆசாமி - சங்கரன்கோவிலில் பரபரப்பு


சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, தமிழக அரசின் மின்வெட்டு குறித்து பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்தவுடன் இப்போது இருக்கும் மின்வெட்டு இன்னும் அதிகமாகும்...

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

என் பொண்ணுகளே என்னை கிண்டல் பண்றாங்க... - அதிர்ச்சியில் பிரபல நடிகர்


சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ஹீரோவாக தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடித்த படங்களை இப்போது பார்த்தால் அவருக்கே சகிக்கவில்லையாம். இவர் நடித்த பழைய படங்களை டிவியில் போட்டால் அந்த சேனல் பக்கமே ரிமோட்டைக் கொண்டு போக மாட்டாராம் அர்ஜூன். அதையும்...

01:13 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்


திறமைசாலிகள் வாய்ப்புகளை தேடிப் போகவேண்டியதில்லை. வாய்ப்புகளே அவர்களை துரத்திப் போய் பிடித்துக் கொள்ளும் என்பதற்கு கேபிள் சங்கரை ஒரு உதாரணமாக சொல்லாம். தமிழ் பிளாக்கர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் கேபிள் சங்கர் படம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் இவரை துரத்திப் பிடித்த வாய்ப்பு, படத்திற்கு வசனம் எழுதுவது....

00:38 by iamvenkatesh · 0

hotlinksin

செல்வராகவன் வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


சில வருடங்களுக்கு முன்பு 7ஜி ரெயின்போ காலனி படம் வந்த சமயம் என்று நினைக்கிறேன். அப்போது வார இதழ் ஒன்றில் செல்வராகவன் பேட்டி ஒன்று படித்தேன். அதில் ‘தேவதைகள் முட்டாள்கள்’ என்பதை செல்வராகவன் சொல்வது போல போட்டிருந்தார்கள். தேவதைகளை ஏன் இப்படி திட்டி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே பேட்டியைப் படிக்க ஆரம்பித்தேன். செல்வராகவன்...

00:18 by iamvenkatesh · 0

hotlinksin

அனிருத்துக்கு நோ சான்ஸ் – தனுஷ் அதிரடி


ஒய் திஸ் கொலை வெறி பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன? உள்ளூர் பாடலான ஒஸ் திஸ் கொலை வெறிடி உலக அளவுக்கு பேசப்பட்டது. 3 படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படத்தின் விலையையும் எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டார்கள். இது ஒரு புறம் இருக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்த அனிருத்க்கு தனது அடுத்த படத்தில்...

17:04 by iamvenkatesh · 0

hotlinksin

சேவற்கொடி - இல்ல... இல்ல... இது கொசுக்கடி...


எதார்த்த சினிமாவை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் சேவற்கொடி படத்தின் இயக்குநர். ஆனால் படமோ அதிகப்படியான எதார்த்தத்துடன் வந்துவிட்டது. பாலா, ஒரு நாள் வள்ளியைப் பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிறான். பார்த்த உடன் பத்திக்கிட்டு வருகிறது காதல். அப்புறம் அவளைத் தேடி தேடி அலைகிறான். ஒரு மாதத்திற்கு பிறகு வள்ளியைக் கண்டுபிடித்து காதலை ஓப்பன்...

01:08 by iamvenkatesh · 0

hotlinksin

கோபத்தில் த்ரிஷா – காரணம் என்ன?


ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து தம்மு என்னும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் தொடக்கம் முதலே இந்தப் படத்தில் செம ஹாட்டாக த்ரிஷா நடிக்கிறார் என்னும் செய்திகளை ஊடகங்கள் பரப்பி வந்தன. இதனால் ஊடகங்கள் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கிறார் த்ரிஷா. ‘நான் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை இல்லை. நல்ல நடிக்கும் திறமை...

11:20 by iamvenkatesh · 0

hotlinksin

ஓர் இளம் விதவையின் எதிர்பார்ப்பு…


அந்த இளம் விதவைப் பெண்ணிற்கு வயது வெறும் 26 தான். 2 வயதில் ஒரு பெண்குழந்தையும் அவளுக்கு இருக்கிறது. 23 வயதிலேயே அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். திருமணம் ஆன மூன்று வருடங்களில் சந்தோஷமாகப் போய்க் கொண்ருந்த வாழ்க்கையில் பெரிய இடியே வந்து இறங்கியிருக்கிறது. அவள் கணவன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து போனான். இது நடந்த...

00:21 by iamvenkatesh · 0

hotlinksin

கிசுகிசுவை விரும்பும் நடிகை


கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவுக்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக்...

23:38 by iamvenkatesh · 0

hotlinksin

ரசிகர்களை ஏமாற்றிய ஒரு நடிகையின் வாக்குமூலம்


சினிமாவில் சம்பாதிக்கவேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதுதான் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் கதையாக எடுத்துக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். படம் உண்மையிலேயே ஒரு நடிகையின் வாக்குமூலமாக இருந்ததா என்பதைப் பார்ப்போம். எஸ்.ஜி. தொலைக்காட்சி தனது டி.ஆர்.பி....

15:15 by iamvenkatesh · 0

hotlinksin