சிம்புவின் சம்பளம் குறைப்பு - அதிர்ச்சியில் சிம்பு

படங்களில் விரலை ஆட்டி ஆட்டி பஞ்ச் டயலாக்களை அள்ளி வீசுவார் சிம்பு. இவரது தோல்விப் படங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் எல்லாம் இப்படிப்பட்ட பிஞ்சு போன டயலாக்களைப் பேசி பேசியே மனுஷன் ரசிகர்களை சாகடிச்சிருப்பாரு. இப்போ லேட்டஸ்டா இவர் நடித்து தரணி இயக்கத்தில் வெளியான ஒஸ்தி குஸ்தியில் பின்வாங்கிவிட சிம்பு கொஞ்சம் நொந்துதான் போய்விட்டார்....
01:23 by iamvenkatesh · 0

சன்டிவியில் ஆபாச டிவி தொடர்கள்

சினிமா பார்த்துதான் இன்றைய சமுதாயம் கெட்டுப் போவதாக சிலர் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள். தன்னை இந்த சமுதாயத்தை காக்க வந்த மகரிஷி என்று அவர்கள் சொல்லாமல் சொல்வதாக இருக்கும் இவர்கள்து வாக்குகள் எல்லாம். சினிமா பாடல் பெண்களை இழிவு படுத்திவிட்டதாக சிலர் வானுக்கும் மண்ணுக்குமாக குதிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சினிமாவை எதிர்த்து கிடைக்கும் பப்ளிசிட்டிக்காகதான்...
01:06 by iamvenkatesh · 0

Subscribe to:
Posts (Atom)